Oduvathu Azhagu Ratham

Oduvathu Azhagu Ratham Song Lyrics In English


ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணேகல்யாண பெண்ணல்லவோ

ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணேகல்யாண பெண்ணல்லவோ

குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
கண்ணாகண்ணோடு கண்ணல்லவோ

ஞானக் கலையெனும் அங்கம்
காதல் தமிழ் இசை மன்றம்
ஆனந்த மேளம் மின்னல் பொன் வண்ணம்

இளமையின் கனவு வளர வளர நினைத்தேன்
திருமகள் நினைவு மலர மலர அணைத்தேன்
இருவரின் உறவு எழுதி எழுதி முடித்தேன்
கண்ணே எங்கெங்கும் சங்கீதமே
என் கண்ணே எங்கெங்கும் சங்கீதமே


குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
கண்ணாகண்ணோடு கண்ணல்லவோ
என் கண்ணாகண்ணோடு கண்ணல்லவோ

தென்றல் என்னிடம் வளையும்
தேனும் செங்கனி மலையும்
நீயாகி வந்த நேரம் ஆனந்தம்

திருமண மகளே உனது இதழ்கள் இனிமை
உருவாக சிலையே இனிமை நிறைந்த தனிமை
தனிமையில் இருந்தால் கணவன் மனைவி அடிமை
கண்ணா மீட்டுங்கள் என் வீணையை
என் கண்ணா மீட்டுங்கள் என் வீணையை

ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணேகல்யாண பெண்ணல்லவோ
என் கண்ணேகல்யாண பெண்ணல்லவோ