Ore Murai Un Dharisanam

Ore Murai Un Dharisanam Song Lyrics In English


ஆஆ ஆஆ ஆஆ

ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

இளமை என்னும்
பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமோ
விரைவில் மாறுமே

தென்றல் வந்து
தென்றலை சேர்ந்தப்
பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும்
காணும் காட்சி
ஒன்று தான்

ஆத்ம ராகம்
பாடுவோம் அளவில்லாத
ஆனந்தம் மனதிலே

ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா


ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

தெய்வம் என்றும்
தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள்
மாறலாம்

கீதம் போகும்
பாதையில் தடைகள்
ஏதும் இல்லையே
உருவம் இல்லை
என்றால் உண்மை
இல்லையா

வானம் பூமி
ஆகலாம் மனது தானே
காரணம் உலகிலே

ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்