Oru Munnooru Nanooru |
|---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஹே ரரரார ஹே ரரரார ஹே ரரரார
ஒரு முன்னூறு நானூறு தான்
உள்ளே போனாக்க தகராறுதான்
தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு
குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்
ஒரு முன்னூறு நானூறு தான்
உள்ளே போனாக்க தகராறுதான்
தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு
குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்
பத்தாட்டி ஊத்திக்கடா
ஒரு புல் பாட்டில் ஏத்திக்கடா
உச்சிலே சூடு வரும்
உனக்கு ஓஹோன்னு மூடு வரும்
ஆண்டாளு போட்ட கட
அட அங்கேதான் கீரவட
புதுசாத்தான் சுட்டு வச்சா
கொடுப்பா கை மேலே துட்டு வச்சா
நானும் நீயும் தான்டா
அட இந்த நாட்டு மன்னர்
போடும் தண்ணி தாண்டா
நம்ம இரவு நேர டின்னர்
அடிடா தண்ணி கொண்டாட்டம்தான்
ஒரு முன்னூறு நானூறு தான்
உள்ளே போனாக்க தகராறுதான்
தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு
குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்
எப்போதும் ராத்திரிதான் இங்கு
என்னோட ராஜ்ஜியம் தான்
போலீசு புடிக்கிறதா புடிச்சி
லத்தியில அடிக்கிறதா
நீந்தாத குட்டையிலே
அட என் தாகம் பட்டியிலே
தாகங்கள் மாறுபடும்
அதுபோல் தண்ணீரும் வேறுபடும்
தண்ணிலதான்டா நான்
தத்துவத்த சொன்னேன்
குத்துமதிப்பா ஒரு புத்தகம் போல் நின்னேன்
இதுதான் தம்பி ஞானஸ்தானம்
ஒரு முன்னூறு நானூறு தான்
உள்ளே போனாக்க தகராறுதான்
தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு
குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்