Oru Ponna Parthein Mama |
|---|
கொய்யாலே கொய்யா
கொய் சொய் கொய்யாலே
கொய்யா கொய் சொய்
கொய்யாலே கொய்யா
கொய் சொய் கொய்யா கொய்ஸாலே
ஒரு பொண்ண
பாா்த்தேன் மாமா என்ன
கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன்
மாமா என்ன கொன்னு
புட்டா மாமா அவ கண்ண
வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா
ஹோம்லி லுக்
மாமா அவ ஃபேமிலி
கோ்ள் மாமா என்ன
மேரேஜ் க்கு ஆசை பட
வச்சிட்டா மாமா
நான் தூங்கும்போது
டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப்
பண்ணி அப்செட் பண்ணுறா
அந்த பொண்ணால என் தூக்கம்
போச்சு என்ன பண்ணுவேன்
ஒரு பொண்ண
பாா்த்தேன் மாமா என்ன
கொன்னு புட்டா மாமா
கொய்யாலே கொய்யா
கொய் சொய் கொய்யா கொய்ஸாலே
எப்படி நான் இருந்தேன்
அவளாலே ஏன் இப்படி ஆனேன்
இப்படியே போனா இனி மேலே
நான் எப்படி ஆவேன்
பீஸ்சா வா நான்
இருந்தேன் பீஸ் பீஸா
ஆக்கிட்டா படுக்க வச்சி
நெஞ்சு மேல ஸ்கூட்டி
எல்லாம் ஓட்டிட்டா
அவ குட்டி சாத்தான்
கொய்யாலே
ஜகன் மோகினி பேய்
கொய்யாலே
ஒரு மந்திர காாி
கொய்யாலே என்ன
மந்திரம் போட்டு தந்திரமா
அவ மயக்கி புட்டா கொய்யாலே
நெஞ்சு நொறுக்கி புட்டா
கொய்யாலே சரக்கு அடிக்க
விட்டா கொய்யாலே
நான் கடலுக்கு மேல சைக்கிள ஓட்ட
ஜிகான்டிக் பொண்ணு
அவ ஸ்டைல் என்ன அசத்துது
மாமா அண்டாா்டிக் கண்ணு
அதுக்குள்ள நான் விழுந்துட்டேன் மாமா
லோ ஹிப் காட்டி
வந்தா ரோட் எல்லாம் டிராப்பிக்கு
லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா
கண்ணுக்கு டானிக்கு
அவ செருப்பு ஹைட்டு
கொய்யாலே
அவ ஜீன்ஸ் டைட்டு
கொய்யாலே
அவ ஸ்மைல் ப்ரைட்டு
கொய்யாலே
அவ அழகுல என்ன
அறைஞ்சிட்டு போறா ரெட் ஒயின்
கொய்யாலே
அவ கெழுத்தி மீனு
கொய்யாலே
அவ சில்வா் குயினு
கொய்யாலே
அவ பாா்ாத்த யாரும்
பொழைக்க மாட்டான்
ஒரு பொண்ண
பாா்த்தேன் மாமா என்ன
கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன்
மாமா என்ன கொன்னு
புட்டா மாமா அவ கண்ண
வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா
ஹோம்லி லுக்
மாமா அவ ஃபேமிலி
கோ்ள் மாமா என்ன
மேரேஜ் க்கு ஆசை பட
வச்சிட்டா மாமா
நான் தூங்கும்போது
டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப்
பண்ணி அப்செட் பண்ணுறா
அந்த பொண்ணால என் தூக்கம்
போச்சு என்ன பண்ணுவேன்