Oruvar Meethu Oruvar

Oruvar Meethu Oruvar Song Lyrics In English


ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்

ஆடலாம்
பாடலாம்



ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்

ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம்
பாடலாம்

ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம்

சொட்டு தேனை
போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு
பூவை போல் பார்க்கும்
பார்வைகள்

ஆஆ சொட்டு
தேனை போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு பூவை
போல் பார்க்கும் பார்வைகள்

சொர்கம் தேடி
செல்லட்டும் ஆசை
எண்ணங்கள் அங்கெல்லாம்
பொங்கட்டும் காதல்
வெள்ளங்கள்

ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்


சொல்லி தாருங்கள்
பள்ளி பாடங்கள் இன்னும்
என்னென்ன மன்னன்
லீலைகள்

ஆஆ சொல்லி
தாருங்கள் பள்ளி பாடங்கள்
இன்னும் என்னென்ன
மன்னன் லீலைகள்

தங்க பாவை
அங்கங்கள் உங்கள்
சொந்தங்கள் தத்தை
போல் மெத்தை மேல்
ஏந்தி கொள்ளுங்கள்

ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம்

கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்

ஆஆ கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்

மையல் பாதி
என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு

ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்

ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம்
பாடலாம் பாடலாம்