Oyila Oyila |
|---|
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா ஹோய் ஹோய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே
எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது
எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது
அள்ளி தந்து கை செவந்த
பரம்பரைதான் பரம்பரைதான்
ரோசத்துக்கு பேரெடுத்த
தலைமுறைதான் தலைமுறைதான்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹே ஹேய்
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா
எங்கள் வீட்டில்
குடியிருக்கா லெட்சுமிதான்
சந்தோசமா வாழ்த்தி
வரங் கொடுப்பா நாளுமே
எங்க வீட்டில் அடுப்படியில்
எப்பவுமே உலை கொதிக்கும்
ஊரே விருந்துக்குதான் கூடுமே
ஹே அஞ்சு விரலும்
ஒட்டியிருந்தா
எந்த மழையும் பஞ்சு பொதிதான்
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
சொல்லி மகிழும்
சொந்தம் இருந்தா
புன்னகைக்குத்தான்
பஞ்சமில்லையாம்
வாங்கிகொடு வாங்கிகொடு
என்ன தாத்தா வாங்கித்தரேன்
சுதந்திரம் வாங்கிகொடு
சொல்லுறியே கொல்லுறியே
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா
சின்ன சின்ன மழை துளிகள்
சேர்ந்து வந்தா ஆறு வரும்
ஒன்ன இருந்தாக்கா ஆனந்தம்
வண்ண வண்ண மலரெடுத்து
கோர்த்துபுட்டா மாலை வரும்
தோப்பாக ஆகாது தனிமரம்
ஹோ எங்க மனசு தங்க மனசு
துரு பிடிக்க வழியில்லையே
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
எங்க உறவு நிலவுமில்லை
வானம்போல தேய்வதில்லையே
மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
யாரு தாத்தா மாட்டிகிட்டான்
வெள்ளைகாரன் மாட்டிக்கிட்டான்
லொள்ளு தத்தா லொள்ளு தத்தா
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹே ஹேய்
எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது
எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது
அள்ளி தந்து கை செவந்த
பரம்பரைதான் பரம்பரைதான்
ரோசத்துக்கு பேரெடுத்த
தலைமுறைதான் தலைமுறைதான்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹே ஹேய்