Paattu Onnu Paadu Thambi |
|---|
ஹே ஹே ஹே ஹே
ஹே ஏ ஏ ஏஹே
ருருருறுருரு ரூஊஉ
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பியோ
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி
வந்தாரா வாழவச்சி
ஆ சொந்தங்களை ஏங்கவச்சி
பூமி எங்கும் பேர் எடுத்தோமே
தம்பியப்போ
ஊர் முழுதும் புத்தி
சொன்னோமேஆஹாஹ்ஹ
பட்டணத்து வீதியிலே
பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா
சுத்தி சுத்தி வாராரப்பா
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் தான்னு சொல்லுங்கப்பா
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி
வற்றாத கங்கை என்றும்
வாகான பொன்னி என்றும்
கற்றாத ஆளில்லையப்பா
ஆனாலும்கத்தாழை விளையுதப்போ
ஓஹ்ஹோ
நான் பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாவமில்லே
நான் பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாவமில்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பாஆஹோ
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பாஆஹோ
காவிகட்டி போவோம்ப்பா
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பி
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி
ஆஅஆஅஹான்
ஊரெல்லாம் பிள்ளையப்பா
உள்வீடு நெறையுதப்பா
கூரையிலும் தொங்குதே யப்பா
இனிமேல் கூப்பிடவும் பேரியில்லையப்பாஆஹா
பள்ளியிலே இடமுமில்லே
படிச்சி வந்தா வேலையில்லே
பள்ளியறை மட்டும் சும்மா
பட்டு பட்டு தெறிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழியைப்போட்டு
அடிவயித்தை தடவுங்கப்பா
பாட்டு ஒன்னு பாடு தம்பி
பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில்
தேடு தேடு வேலை தேடு தம்பியோ
பாரதத்து பெருமை தன்னை
பாடு பாடு சோறு எதுக்கு தம்பி