Paavalaru Pattu

Paavalaru Pattu Song Lyrics In English


பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு

எங்க இசை பாட்டு
அது எட்டு திசை கூறும்
எங்களது ஊரு
ஒரு சங்க தமிழ் கூடம்

ஊற சுத்தும் ராசத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு

அஞ்சு வித சாதி
இதில் ஆளுக்கொரு நீதி
எங்களது ஊரில் இல்லை ஓஹ்ஹோ
நஞ்சை ஒரு பாதி நல்ல
புஞ்சை ஒரு பாதி
பஞ்சம் பசி ஏதும் இல்ல

மாடு கட்டி போட்டு
நாங்க போர் அடிச்சு பாத்து
ஆகவில்லை வேலை என்று ஓஹ்ஹோ
ஆணை கட்டி நாங்க
நெல்லு போர் அடிச்சு பார்த்த
முப்பாட்டனின் காலம் உண்டு

போட்டி இல்லை பூசல் இல்ல
உழைக்கிறோம்
ஒர் தாய் வயித்து பிள்ளைய போல்
பொழைக்கிறோம்
கட்சி இல்லை கொடியும் இல்ல
சிரிக்கிறோம்
ஊர் மொத்தமுமே ஒத்துமையா
இருக்கிறோம்

எங்க ஊற சுத்தும் ராசாத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஊ ஊ
ஓஹோ ஊ ஊ ஹோ ஊ
ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஊ ஊ


பாசி மணி ஊசி விற்கும்
ஆதி மல வாசி
எல்லை புற காட்டில் உண்டு ஹோ
டப்பாகளில் தாளம்
நடதப்பாம தான் போடும்
லம்பாடிகள் ஆட்டம் உண்டு

ஆல மர ஊஞ்சல்
கட்டி ஆடுகிற பெண்கள்
சிட்டு சிட்டா ஊரில் உண்டு ஹோ
சின்னஞ்சிறு சிட்டு
அதன் தாவணிய தொட்டு
சீண்டுகிற தென்றல் உண்டு

சீறி வந்த புலிய கூட
முரத்தினால்
ஓர் பரத்தி எங்கள் ஊரில்தான்
துரத்தினாள்
சிந்தையில்லா வீரமுள்ள
பொண்ணு தான்
பேர் சொல்லும் படி வாழ்ந்ததிந்த
மண்ணு தான்

எங்க ஊற சுத்தும்
ராசதியே ஹோய்
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு

எங்க இசை பாட்டு
அது எட்டு திசை கூறும்
எங்களது ஊரு
ஒரு சங்க தமிழ் கூடம்

ஊற சுத்தும் ராசத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
ஏ ஏ ஏ ஏ

பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓ