Pogiren

Pogiren Song Lyrics In English


போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான்

ஒரு நாள் உன்னை
பார்த்தேன் என்னையே
நான் இழந்தேன் அழகா
என் உசுர கோர்த்து புட்ட

செவனேன்னு
கிடந்தேன் சேதாரமா
இருந்தேன் உலகம் நீ
என மாத்தி புட்ட அடி

இது என்ன புது
விதம் மாயம் என் நெஞ்சில்
நீ தந்த காயம் என்னை விட்டு
நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி

உன்னுடனே எந்தன்
பயணம் முடிவு அடைய
என்ன காரணம் உன் கண்கள்
சொன்ன பொய்கள் என்ன
தாக்குதடி

போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான்


ஒரு தவம் இந்த
காதல் ரணம் தரும் என்று
மனம் சொல்கின்றதே ஒரு
தவம் புரிந்த அந்த வரம் பெற
எந்தன் மனம் துடிக்கின்றதே

திருநாளை திருநாளை
உன் காதல் என் மீது படர பூ
மலரை உந்தன் நிழலாய் என்
கண்கள் உன் பின்னே தொடர
உன்னால நான் இருந்தேனே
இன்று நான்



போகிறேன் தன்னாலே
இன்று தேடினேன் உன் வாசம்
நான் ஏங்கினேன் உன் காதலை
கொண்டு போகிறேன் உன்னாலே
நான்

போகிறேன்
தேடினேன் ஏங்கினேன்
போகிறேன்