Poove Ponnamma |
---|
பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன்
ஹே பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹ பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஹே
காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம் காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம்
மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மல்லிகை பூவினும் மெல்லிய தென்றல் சட்டைக்குள் முத்தம் தரும் தலையணை தழுவியும் தனிமையை வெல்லும் தேகம்
பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹூ பழகிட முகவரி கொடு ஹூ களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் அஹ ஹா
சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா
இமைகளில் ஜதியிலும் என் கால்கள் ஆடும் எண்ணங்கள் சொன்னால் என்ன கடலிலே கலந்த பின் ஓடையே ஊடல் என்ன
பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹுஹூ பழகிட முகவரி கொடு ஏ ஹே களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஏ