Potten Oru Medai |
|---|
தத தாஅஆஆஆஅ
ததராஆஅஆஆஆஆ
கிழக்க வார சூரியன
கெளம்பாம தடுத்திடலாம்
கெணத்து தண்ணீ ஊத்தக்கூட
கெடுவு சொல்லி மறச்சிடலாம்
வரதராசன் தம்பி பாடும்ம்ம்
வகையான பாட்டுக்களை
வக்கனையா குத்தம் சொல்லி
வழி மறிக்க முடியாதுடா
டேய்டேய்டேய்
போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க
நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க
ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய
போடாமுட்டாப்பய மூடா
போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட
சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா
ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா
ஹே சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா
ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா
எதிர்வாத பேயேஏய்ஏய்ய்ய்
ஆயிஊயியேயி
எதிர்வாத பேயே
நாயே எதிர்த்தே நீயும் பேசாதே
என் பக்கம் நியாயம் உண்டு
இஷ்டம்போல வீசாதே
போடாமுட்டாப்பய மூடா
இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க
நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க
ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய
போடாமுட்டாப்பய மூடா
சாமிக்கு புடிக்கிற சங்கீதம் படிப்பேன்
ஜனங்களும் ரசிக்கிற பாட்டையும் படிப்பேன்
என் பாட்டில் குத்தம் சொல்ல
எவனும் இங்கே கிடையாது
ஏன்டாப்பாவேண்டாம்ப்பா
எதுவும் உன்னால முடியாது
போடாமுட்டாப்பய மூடா
இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க
நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க
ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய
போடாமுட்டாப்பய மூடா
டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்ஹூ ஹூ ஹூ
டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்ஹூ ஹூ ஹூ
ஹே ஹே ஹே ஹே ஹே டுர்ர்ர்ர்