Pudichirukku

Pudichirukku Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

அடிக்கடி அவன் பெயர்
உச்சரித்து சிரிப்பேன்
அவனுடன் இருக்கையில்
அந்தரத்தில் பறப்பேன்

ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

தொட்டு தொட்டு தான்
செல்லமாக தான்
தொல்லை கொடுத்தாய் சுகமாய்

எட்டி நின்று தான்
ஏவுகணையாய்
பூக்கள் எறிந்தாய் இதமாய்

கண் பார்த்திடும் போதே
எனை திருடி போனாய்
நீ பேசிடும் போதே
ஏன் மௌனம் ஆனாய்

ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ


பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

ஏதோ பண்ணுதே
எங்கோ கில்லுதே
என்னை தள்ளுதே இதுதான்

பேச்சு விக்குதே
மூச்சு நிக்குதே
ஆசை சொக்குதே அதுதான்

இது அதிசைய நெருப்பு
நான் அனையவே இல்லை
தினம் கனவுகள் வருதே
நான் தூங்கவே இல்லை

ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு

அடக்கடி அவள் பெயர்
உச்சரித்து சிரிப்பேன்
அவளுடன் இருக்கையில்
அந்தரத்தில் பறப்பேன்

ஆண் மற்றும்
ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ