Putham Pudhu Paattu |
|---|
தன்னானான தானான தன்னானான தானான
தன்னானான தானான தன்னானான தானான
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
நோயெல்லாம் போயாச்சு பாயெல்லாம் பூவாச்சு
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
நோயெல்லாம் போயாச்சு பாயெல்லாம் பூவாச்சு
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
தன்னானான தானான தன்னானான தானான
லலலலலா லல்லால லலலலலா லல்லால
ஆ ஆஅ தன்னானான தானான தன்னானான தானான
லலலலலா லல்லால லலலலலா லல்லால
குத்துவிளக்கேத்தும் அவசியமென்ன
அணைப்பதில் இருக்கிற சுலபத்துக்காக
வளையல்கள் போடும் அவசியமென்ன
இரவினில் அடிக்கடி எச்சரிக்கை செய்ய
புடவைக்கு மேலே பூத்தது என்ன
விதையேதும் இல்லாமல்
கனி வரும் சேதி என்ன சேதி என்ன
மாமா கனியல்ல மலரது இனியென்ன சொல்ல
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
நோயெல்லாம் போயாச்சு ஹான்
பாயெல்லாம் பூவாச்சு
ஹான்
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
தன்னானான தானான
தன்னானான தானான
இனி நம்ம காட்டில் தெனம் தெனம் மழைதான்
மழைக்கொரு கொட புடி மடியினில் எடம் புடி
தொடுவது எல்லாம் காயல்ல பழம்தான்
அதுக்கென்ன வெகுமதி அனுதினம் அனுமதி
ஒதட்டுக்கு மேலே உள்ளது மச்சம்
நடப்பது நடக்கட்டும் நாளைக்கு வேணும் மிச்சம்
மிச்சம் ஹோ ஹோய் லேசா கூச்சம்
வாடி கதவுக்கு காதில்லை இனியென்ன அச்சம்
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
நோயெல்லாம் போயாச்சு ஹான்
பாயெல்லாம் பூவாச்சு
ஹான்
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது
புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
தன்னானான தானான தன்னானான தானான
லலலலலா லல்லால லலலலலா லல்லால
தன்னானான தானான தன்னானான தானான
லலலலலா லல்லால லலலலலா லல்லால