Ra Ra Ra |
---|
ரா ரா ரா தேடி
வாரா பழைய கணக்க
முடிக்கவே வாரா
ரா ரா ரா ஓடி
வாரா ஸ்பீடு காட்டி
ஓட விட போறா
ரெண்டு காது
முன்னாடி இப்ப பாரு
கண்ணாடி தேடி வரும்
பின்னாடி உன்ன புடிக்க
ரெண்டு கண்ண லைட்
ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட்
ஆக்கி தேடி வரும் பின்னாடி
உன்ன முடிக்க
மோதி பாரு
பாயுறது டோரா வா
நிக்காம வா
உன்ன தேடி
வந்திருக்கா டோரா
வா முன்னாடி வா
மோதி பாரு
பாயுறது டோரா வா
நிக்காம வா
உன்ன தேடி
வந்திருக்கா டோரா
வா முன்னாடி வா
ரா ரா ரா தேடி
வாரா பழைய கணக்க
முடிக்கவே வாரா
ரா ரா ரா ஓடி
வாரா ஸ்பீடு காட்டி
ஓட விட போறா
ரெண்டு காது
முன்னாடி இப்ப பாரு
கண்ணாடி தேடி வரும்
பின்னாடி உன்ன புடிக்க
ரெண்டு கண்ண லைட்
ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட்
ஆக்கி தேடி வரும் பின்னாடி
உன்ன முடிக்க