Raaniye Vaaniye |
|---|
ராணியேஏவாணியேஏ
என் ராஜாவே ஆடுவோமே
ராணியேஏவாணியேஏ
என் ராஜாவே ஆடுவோமே
காவியம் ஆனேன் மோகினியே
இந்திரனோஓசந்திரனோஓ
காவியம் ஆனேன் மோகினியே
இந்திரனோஓசந்திரனோஓ
ஆஆஆஆ
இருவர் : காதலின் ஊஞ்சலிலே நாம் கனிவுடன் ஆடியே
தென்றலும் வீசிட நாம் இன்பமாய் கூடியே
ஆடுவோமா ராணி
பாடுவோமா ராஜா
ஆடுவோமா ராணி
பாடுவோமா ராஜா
இருவர் : சொர்க்கமிதே என்னுறவே ஒன்றானோம்