Sagalamum Guruve |
---|
சகலமும் குருவே என்றோதினீரே குருவே குருவே குருவே அன்னையும் தந்தையும் குருவே என் பதியும் கதியும் குரு ஓம் நமஹா
எல்லாம் எல்லாம் எவ்விதமே நம் ஜீவிதம் பல வர்ண கம்பளமே எல்லாம் எல்லாம் எவ்விதமே நம் ஜீவிதம் பல வர்ண கம்பளமே
காரிகை கனகமே லோகமடா இவை குருவுகள் கற்பித்த தாளமடா காரிகை கனகமே லோகமடா இவை குருவுகள் கற்பித்த தாளமடா
குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே கண காரியங்களே செய்திடணும் போகி யோகியாய் மாறணுமே தியாகி ரோகியாய் நடக்கணுமே
போகி யோகியாய் மாறணுமே தியாகி ரோகியாய் நடக்கணுமே போகி யோகியாய் மாறணுமே தியாகி ரோகியாய் நடக்கணுமே
குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
வேஷமே பலவே போடணுமே காஷாயம்தான் கட்ட வேணும் கல்லென கனவென தெரிந்திடனும் கொக்கு ஜபம் தான் செய்திடணும் கல்லென கனவென தெரிந்திடனும் கொக்கு ஜபம் தான் செய்திடணும்
குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
மாய ஜெகமென நடத்திடணும் மாயக்காரராய் மயக்கிடணும் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
தாரக மந்திரமும் கோரின கிடைத்தது தாரக மந்திரமும் கோரின கிடைத்தது தன்யனே ஆனேனே ஓஒ அண்ணா மீறின காலனின் தூதர்கள் பாலினில் மீறின காலனின் தூதர்கள் பாலினில்
மீறின காலனின் தூதர்கள் பாலினில் மிருதுவாய் என மனனம் மிக கொண்டேன் தாரக மந்திரமும் கோரின கிடைத்தது கோரின கிடைத்தது கோரின கிடைத்தது
கோரின கிடைத்தது கோரின கிடைத்தது(3) அனைவரும் : கோரின கிடைத்தது கோரின கிடைத்தது(3)