Sai Shirdi Sai |
|---|
அழகின் அரசே
சாய்ய்
என் வாழ்வின் ஒளி ஆவாயோஓஒ
என் நிலை பாராயோ மன்னவா
எந்தன் சாய்நீ
அழகின் அரசே வாராயோ
என் வாழ்வின் ஒளி ஆவாயோஓஒ
காதல் மொழி ஆவாயோ மன்னவா
எந்தன் சாய்நீ
சாய்ய் சாய்ய்
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடிசாய்
என் நாடியின் நாதமே
சாய்ய் சாய்ய்
என் இதய தாபம் தனியுமா
ஹோ ஓ ஹோ
ஷிரடிசாய்
இந்த ஏழை தேடும் அரசனே
நாஆஅஆஆ
ஹ்ம்ம்ஆஆஅ
நாரேஆஅ
என் உயிர் சாய்
நீ ஏக ஸ்ருதியும்
சர்வம் நீ சாய்
நீ ஏக ஸ்ருதியும்
சர்வம் நீ சாய்
குருவாய் வருவாய் நீ சாய்
கரை சேர்க்கும் கரமே
ஆனந்த கடலே சாய்யி
சாய்ய் சாய்ய்
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடிசாய்
என் நாடியின் நாதமே
அழகின் அரசே வாராயோ
என் வாழ்வின் ஒளி ஆவாயோஓஒ
என்னை அருள்வாயோ
சாய்ய் சாய்ய்
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடிசாய்
என் நாடியின் நாதமே
சாய்ய் சாய்ய்
நீ பாராதது
என் பாவம் அறியேன்
ஹோ ஓ ஹோ ஓ
சாய்ய் சாய்ய்
உன் தாய் உள்ளம் அணைக்குமா
ஹா ஆஹ ஆஹ்
ஹா ஆஹ ஆஹ் ஆஅ
ஹா ஆஹ ஆஹ்
ஹா ஆஹ ஆஹ் ஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ
சாய்ய் சாய்ய்
உன் தாய் உள்ளம் அணைக்குமா
ஷிரடிசாய்
என் வாழ்வின் அர்த்தம் கிடைக்குமா
சாய்ய் சாய்ய்
என் சுவன கதவும் திறக்குமா
ஹ்ம்ம் ஓ ஹோ
ஷிரடிசாய்
என் இறை நேச நாதனே