Sakka Podu Pottane

Sakka Podu Pottane Song Lyrics In English


சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாவணி நழுவுது
கீழே தன்னால

சக்க போடு போட்டாலே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு
கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
புடிக்க வெக்குற

அஞ்சு நொடி
நேரத்தில கோடி முறை
பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி
காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம்
வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன
பொம்பள இடுப்ப
கொண்டாடி
யே கொஞ்சம்
நானும் ஓடினா தவிப்ப
திண்டாடி


உள்ளங்கள சேர்த்து
வெச்சு ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற உன்னை
எண்ணி ஏங்குறேனே என்ன
செய்ய போகுற

உள்ளங்கையில்
தூக்கி வெச்சு உத்து உத்து
பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு
சொன்னதில பத்திக்கிச்சு
என் மனசு
மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது

வடிச்ச சோறு
போலத்தான் ஆவி பறக்குற
ஹே மடிச்ச சேலை
கலைக்க தான் கூவி
அழைக்கிறேன்

சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால

Tags