Sanjaram Seiyyum

Sanjaram Seiyyum Song Lyrics In English


ஹோஆஅஆஆஅ
ஆஆஅஆஅஆஆ

சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்

சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

ஹாதொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

நேற்றும் நீயின்றி
தனியாய் கழித்தேனே ஏ ஏ
நீ கனவில் வந்ததனால்
உயிர் கொஞ்சம் பிழைதேனே ஏ ஏ

நானும் பிரிவில்
பிரிவில் தவிதேன்
வாழும் தூரம் தடுகிறதே

பறவையின் சிறகை
சிறகை கடன் வாங்கி
பறந்து வரவே துடிகிறதே

நதி ஓடிட நீ அங்கே
நான் இங்கே
என நின்று நின்று விடு
படகாகிவிடும் பார்வைகள்
ஒன்றாய் சேர்க்காதோ

அடங்காதேனி
வெள்ளங்கள் வெள்ளங்கள்
கரை தாண்டி தாண்டி விட
வெறும் பார்வைகள் போததே
படகே மூழ்காதோஓ

 ஹே சஞ்சாரம் செய்யும் கண்கள்
ஓஒஓஒஒஓஓஹோ
ஓஒஓஒஒஓஓஹோ
ஓஒஓஒஒஓஓஹோ

இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்


இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்

கோபம் கொள்ளமல்
காதல் வளராதே
அலை சீறி பாய்ந்தாலும்
அடையாளம் கடல்தானேஏ

உனக்கென பனியாய்
பனியாய் உருமாறி பார்த்த
நொடியில் உருகிடுவேன்

ஏழு கடலும்
மலையும் தடுதாலும்
தேடி வருவேன்
உனை அடைவேன்

மனதோரதில் எங்கேயோ
எங்கேயோ உன் வாசம் தாங்கிவிட
தொலை தூரதில் வந்தாலும்
உன்னை உணர்ந்தேனே

போ போவென சொன்னலும்
சொன்னலும்
உனை விட்டு விட்டு இனி
ஓர் அங்குலம் நகராமல்
பக்கம் நிற்பேனேஏ

சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்

சஞ்சாரம் செய்யும் கண்கள்
ஓஒஓஒஒஓஓஹோ
ஓஒஓஒஒஓஓஹோ
ஓஒஓஒஒஓஓஹோ

ஆஆஅஆஹா
ஆஆஅஆஹா