Semparuthi

Semparuthi Song Lyrics In English


ஆஆ ஆஆ
ஆஆ ஆ ஆ ஆஆ

செம்பருத்தி
வாந்திகிரி யாண்டும்
யாண்டும் வலம் வருமே
ஞாலம் எங்கும் ஒளி
தருமே நாம் செல்லும்
வழிதருமே

ஆருயிரை
பேண வரும் ஆற்றல்
சாலும் மாமருந்து வந்து
விழக்கண்டு திறனறிந்து
தம் ஆற்றின் வழி நடந்தால்

ஒளடதமே
ஒளடதமா ஆழம் கூட
ஒளடதமே தீது நன்றென்று
ஏதுமில்லை ஓர் தீயும்
தீமையில்லை


செம்பருத்தி
வாந்திகிரி யாண்டும்
யாண்டும் வலம் வருமே
ஞாலம் எங்கும் ஒளி
தருமே நாம் செல்லும்
வழிதருமே

பூரணமே
பூரணமே புல்லும்
நெல்லும் பூரணமே
அண்ட பகிரண்டம்
பூரணமே ஓர் அணுவும்
பூரணமே