Singara Kaathu |
|---|
ஆஅஆஆஆ
ஆஆஆஅஆ
அஅஅஆஆ
சிங்கார காத்து
சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
என்னான்னுதான் சொல்வாளோ
சொல்லாமத்தான் நிப்பாளோ
சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
நான் மஞ்ச வச்சும் பத்தலியே
ஆஹா
நான் பொட்டும் வச்சும் ஒட்டலியே
ஓஹோ
மஞ்ச பத்தி பொட்டும் ஒட்டி
மாமதுரை தேரு வரும்
ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பொண்ணோட சேர்ந்தா போதும்
அட கண்ணால பார்த்தா வாழும்
ஆசை நெஞ்சுல அன்ன பட்சி துள்ளுது
கண்ணாடி பார்த்தா ஏக்கம்
தெனம் இல்லாம போச்சே தூக்கம்
நீரே இல்லாம மீனா
நீதான் இல்லாம நானா
இதயம் ரெண்டாகி இரண்டு துண்டாகி
போகும் பாடும்
ஆத்தங்கரை தோப்புக்குள்ள
ஆவாரம்பூ காட்டுக்குள்ள
சாடை வச்சு பாட்டுக்குள்ள
பாடுறது யாரு புள்ள
நான் மச்சு ஊட்டு தங்கக்கிளி
ஆஹாஹா
ஒன் இச்சையுள்ள பச்சைக்கிளி
ம்ம்ஹ்ம்ம்
பச்சைக் கிளி பாஷையில
பேசும் மொழி காதல் மொழி
ஏஹே ஹே ஹே ஹேஹே
சொல்லாத யாரும் கேட்டா
இவ சொல்லாம போக மாட்டா
காலம் வந்திடும் கையில் வந்து துள்ளிடும்
ஜவ்வாது வாசம் வீசும்
இந்த கஸ்தூரி மானும் பேசும்
நீதான் எங்கூரு ராசா
நான்தான் உன்னோட ரோசா
தெனமும் என்னோட நெனப்பு
உண்டாகி நீதான் தேடு
சிங்கார காத்து
நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
என்னான்னுதான் சொல்வாளோ
சொல்லாமத்தான் நிப்பாளோ
சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து