Solai Kuyile |
---|
ஆஆஆஆஆஆ
ஹாஆஹாஆஹாஆஆ
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே
வண்ணதெங்கழனி
காலைக்கு வாழ்த்து பாடுதே
சின்னபூங்குருவி
நாளைக்கும் சேர்த்து தேடுதே
அசைவில் இசையில் கன்னிதமிழே
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை
மேடையின் மீது கண்ணாலே கவி பாடி
பொன் வண்ண மீனாடுதே ஓ ஓ
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே
முல்லை மாலைகளை சூடிடும்
வெள்ளி மேகங்கள்
நெல்லுப் பானைகளை
சுமக்கும் கன்னி கோலங்கள்
அசைவில் இசையில் கன்னி தமிழே
செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி
திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம்
வந்தாடும் ஊர்கோலமே ஓ ஓ
சோலைகுயிலே காலைக்கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே
துள்ளும் ராகமே
சோலைகுயிலே காலைக்கதிரே