Sonapareeya |
|---|
மற்றும் நாகாஷ் அஜிஸ்
ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சோனாபரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியாஆஅஆஹ்
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியாஆஅ
ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சோனாபரியா
பத்து காலு நண்டு
பாத்தது சோனாபரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போய்
ஒத்த காலில் நிக்குதடி
முத்து குளிக்கும் பீட்டர் ஹா சோனாபரியா
அவன் காஞ்சி கருவாடா போய்
குவாட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாபரியா
மந்திரியே முந்திரியே சோனாபரியா
அந்தமெல்லாம் சிந்தரியே சோனாபரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியாஆஅஆஹ்
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியாஆஅ
ஓயல
ஓயால
சோனாபரியா ஆ ஓ
ஓயல
ஓயால
சோனாபரியா ஆ ஓ
ஓயல
ஆ ஆ ஆ ஆ ஓ
ஓயல
ஏ ஏ ஏ ஏ ஏ
ஓயலஓயல
ஓயல
ஆ ஆ ஆ ஆ ஓ
ஓயல
ஏ ஏ ஏ ஏ ஏ
ஓயல
கண்ணுல கப்பலா
ஓயல
நெஞ்சுல விக்கல்லா
ஓயல
கையில நிக்கல்லா
ஓயல
நடையில நக்கலா
ஓயல
ஆ ஆ ஆ ஆ ஓ
ஓயல
ஏ ஏ ஏ ஏ ஏ
சிப்பிக்குள்ள முத்து
கப்பில மிச்சம்
மிச்சம் வச்ச முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு
சிக்கி சிக்கி ஹா ஹா
மத்தி சிச்கிச்சா
நெஞ்சு விக்கிச்சா
மச்சான் வச்ச மிச்சம்
ஒத்த மரமா
எத்தனை காலம் சோனாபரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம்
கரைதான் ஏறிடுச்சே ஆமா
அத்தை மவனோ மாமன் மவனோ
சோனாபரியா
இவன போல கடலின் ஆலம்
எவனும் கண்டதிலதானே
நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனாபரியா
மீனு முள்ளு சிக்குறியே சோனாபரியா
கெஞ்சும்படி வைக்குறியே சோனாபரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியாஆஅஆஹ்
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வாரியாஆஅ
ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ யே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா