Thaaru Maara |
|---|
இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி
தாறு மாறா மனசு பாயுதே
ராசாத்தி உன்ன பார்க்க தவிக்குதே
வாலாட்டுதே உன் பின்னால ஓடுதே
தாறு மாறா மனசு பாயுதே
ராசாத்தி உன்ன பார்க்க தவிக்குதே
வாலாட்டுதே உன் பின்னால ஓடுதே
தாறு மாறா மனசு பாயுதே
நான் சோனு மிட்டாய்
நீ தேனு மிட்டாய்
நான் பப்பர மிட்டாய்
நீ பல்லி மிட்டாய்
நீ மிட்டாய்
நான் மிட்டாய்
ஹே மிட்டாய் மிட்டாய் மிட்டாய்
முட்டை போல கண்ணழகி
சப்ப மூக்கு பேரழகி
அடியே நீ என் ஆசை நாயகி
ஒத்த மரம் கள்ளு போல
தித்திக்கிற தெகட்டுற
எறங்காத சூர போதை நீ
அசராம செல்லம் கொஞ்ச வா
அழகே உன்னை தாங்க வா
விடாம வருவேன் உன்னை தூக்கவே
நான் வயசு புள்ள வாலு மா
நீதான் எனக்கு ஆளு மா
பூந்து வருவேன் கேப்புல
நான் தான் உனக்கு மாப்பிள்ள
கைய புட்சி ஈத்துப்பேன்
உன்னை பேபி போல பார்த்துப்பேன்
தேடி வாடி செல்ல குட்டி
நீ தான் எனக்கு பொம்மை குட்டி
பாசமா வந்தேனே
விட்டு போகாத
சிடு மூஞ்ச நீ
காட்டுனா தாங்காதே
நீதான் எனக்கு பொண்டாட்டி
வெளக்கு ஏத்த வாயேண்டி
பொல்லாதடி ஆண் பாவம்
வீனா செல்லாதடி
ஹ்ம்ம்
தாறு மாறா மனசு பாயுதே
ராசாத்தி உன்ன பார்க்க தவிக்குதே
வாலாட்டுதே உன் பின்னால ஓடுதே
தாறு மாறா மனசு பாயுதே
ராசாத்தி உன்ன பார்க்க தவிக்குதே
வாலாட்டுதே உன் பின்னால ஓடுதே