Thala Keezha |
|---|
தலகீழா பொறக்குறான்
தலகீழா நடக்குறான் வயிறு
என்ற பள்ளத்தில் இதயத்தையே
பொதைக்கிறான்
ஞான தங்கமே
ஞான தங்கமே மனிஷன்
ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ யார
வாழ விட்ட
ஒத்த துளியில
ஒத்த துளியில ஒரு
லட்சம் ஒரு கோடி
உசுரு இருக்குது
அத்தன உசுரையும்
அடிச்சி தொறத்திட்டு
ஒத்த உயிர் ஒத்த உயிர்
கருவில் வளருது
ஞான தங்கமே
ஞான தங்கமே
கண்ணுக்குள்ள
மண்ணு பட்டா கண்ணு
கலங்குறோம் கடைசியில்
மொத்ததையும் மண்ணுல
பொதைக்கிறோம்
ஞான தங்கமே
ஞான தங்கமே மனிஷன்
ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ யார
வாழ விட்ட
தலகீழா பொறக்குறான்
தலகீழா நடக்குறான் வயிறு
என்ற பள்ளத்தில் இதயத்தையே
பொதைக்கிறான்
ஞான தங்கமே
ஞான தங்கமே
எப்போ பொறக்குறோம்
எப்போ பொறக்குறோம் பெத்து
போடும் ஆத்தாளுக்கும் தெரியல
தெரியல
ஞான தங்கமே
ஞான தங்கமே
வாழ்க்கைய முழுசா
வாழ்ந்தவன் யாரம்மா மனுஷன்
ஒரு ஓட்ட பான மனசு
நெறையுமா
ஞான தங்கமே
ஞான தங்கமே மனிஷன்
ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ யார
வாழ விட்ட
தலகீழா பொறக்குறான்
தலகீழா நடக்குறான் வயிறு
என்ற பள்ளத்தில் இதயத்தையே
பொதைக்கிறான்
ஞான தங்கமே
ஞான தங்கமே