Thanga Thalirmeni Sathiradum |
---|
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம்
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம்
இங்கும் அங்கும் மீனைப் போலத் துள்ளும் எல்லோரும் ஆசை கொள்ளும் என் கண்ணைக் கேளு சொல்லும் விண் மின்னலென விளையாடும் ஹோ ஓ ஓ இங்கும் அங்கும் மீனைப் போலத் துள்ளும் எல்லோரும் ஆசை கொள்ளும் என் கண்ணைக் கேளு சொல்லும் விண் மின்னலென விளையாடும் பொங்கும் இசை பாடும் அன்பின் நிலை நாடும் சிங்காரம் ஈடேதும் இல்லாதது
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம்
ஆசைக் காட்டி மோசம் செய்து ஓடும் ஆண் பிள்ளை கும்பல் கூடும் உல்லாச கீதம் பாடும் நம் உள்ளத்துடன் உறவாடும் ஹோஓஓ ஆசைக் காட்டி மோசம் செய்து ஓடும் ஆண் பிள்ளை கும்பல் கூடும் உல்லாச கீதம் பாடும் நம் உள்ளத்துடன் உறவாடும் அவர் சொல்லை நம்பினாலே தொல்லை வந்து சேரும் சுகம் யாவும் கனவாகும் வாழ்நாளிலே
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம்
அச்சம் மடம் நாணம் உள்ள பெண்கள் இந்நாட்டுக்கான கண்கள் தன்மானம் போற்றி ஆண்கள் அன்புள்ளத்துடன் நடந்தாலே ஹோஓஓ அச்சம் மடம் நாணம் உள்ள பெண்கள் இந்நாட்டுக்கான கண்கள் தன்மானம் போற்றி ஆண்கள் அன்புள்ளத்துடன் நடந்தாலே கற்பு நெறி வாழும் காதல் மணம் சூழும் காணாத ஆனந்தம் நாம் காணலாம்
தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம்