Theerathae

Theerathae Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தீராதேஉன் இசையே
தீ மூட்டும்உன் அலையே
நானே இல்லாத நானாய்
உன்னாலே ஆனேன் உயிரே

கண்ணீரின் ஆழத்தில்
கண்கொண்ட காயத்தில்
விண்மீன்கள் வாசத்தில்
உன்னை நான் பார்ப்பேனே

காணாத தேசத்தில்
கேட்காத தூரத்தில்
அன்பே நீ போனாலும்
உன்னை நான் சேர்வேனே

உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை

நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹேஹே
உசுராலியேஹேஹே


 ஆஆஎன் காற்றிலே
சுமைதான் கூடுதே
என் தோளிலே
தனிமை கயமே

தொலைந்த நாட்கள்
திரும்புதே
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே
கசையும் இறகாய் இளகுதே
திசையும் திறந்து அழைக்குதே

தீராதே உன் உறவே
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்
எந்நாளும் இல்லை உயிரே
ஹே ஹே ஹே

உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை

நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியேஹே
உசுராலியேஹே
உசுராலியேஹேஹே
உசுராலியேஹே