Thuppakki Kaiyil

Thuppakki Kaiyil Song Lyrics In English


ஹெய் அரரர ரேய் ரேய் ரேய் ரேய்
அரரர ரேய் ரேய் ரேய் ரேய்

அரரர ரேய் ரெரேய் ரெரேய் ரேய் ரேய் ரேய்

துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான்
அது தப்பி இங்கு போகும் படி தான்
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் துப்பாக்கி கையில் எடுத்து

எத்தனையோ வேட்டையில
என்னன்னமோ சுட்டுப் புட்டேன்
உன்ன மட்டும் கட்டுப் போட விட்டுப் புட்டேன்
தொட்டுப் பேசும் சொக்கத் தங்கம்
பக்கம் வர கெட்டுப்
பட்டுச் சேலையில என்னக் கட்டி போட்டுப் புட்டேன்

தஞ்சாவூரு தேர் ஒன்னு நடந்து
சாஞ்சாடித்தான் நேருல வருது
தந்தானத்தான் பாட்டொண்ணு பாடி
நெஞ்சத் தொடும் ராகத்தத் தருது
வெள்ள மேகம் அது மேல
வெள்ளி ஊஞ்சல் போட்டுத் தாரேன்
பட்டுக் குஞ்சம் கட்டி விட்டு
கொட்டிப் போட்டு தாளம் பொடு


துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான்
அது தப்பி இங்கு போகும் படி தான்
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

அத்த மக ஒத்தையில
போவதில குத்தம் இல்ல
உன்னச் சுத்திப் பாடுதடி என் உசுரு
ஒத்தையாகச் சுத்தும் கிளி
ரெட்டையாகச் சுத்தி வர
நித்தம் நித்தம் சாகுதடி
எம் மனசு

ஒண்ணாச் சேர ஆசை இருக்கு
சொன்னா நெஞ்சம் மாறாதா
பொன்னப் போல நேரம் போச்சு
சேந்தா துன்பம் தீராதா
வச்சுப் பாத்தா வாழத் தாரு
விட்டுப் போனா வாழ நாரு
நாரெடுத்துப் பூ தொடுத்து
மால ஒண்ணு கட்டிப் போடு

துப்பாக்கி கையில் எடுத்து
ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து
ஹேய் கொக்குச் சுடப் போகும் வழிதான்
அது தப்பி இங்கு போகும் படி தான்
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு
என்னச் சுட்டதென்ன கண்ணு
இந்தக் கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு