Un Kuthama En Kuthama

Un Kuthama En Kuthama Song Lyrics In English


உன் குத்தமா என்
குத்தமா யார நானும் குத்தம்
சொல்ல

உன் குத்தமா என்
குத்தமா யார நானும் குத்தம்
சொல்ல

உன் குத்தமா என்
குத்தமா யார நானும் குத்தம்
சொல்ல பச்சம்பசும் சோலையிலே
பாடி வந்த பைங்கிளியே இன்று
நடபாதையிலே வாழ்வதென்ன
மூலையிலே

கொத்து நெருஞ்சு
முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
சொன்னாலும் சோகம் அம்மா
தீராத தாகம் அம்மா

உன் குத்தமா என்
குத்தமா யார நானும் குத்தம்
சொல்ல

நிலவோட மணளோட
தெருமண்ணு உடம்போட
விளையாண்டது ஒரு காலம்

அலைஞ்சாலும்
திாிஞ்சாலும் அழியாத
கலையாத கனவாச்சு
இளம் காலம்

என்ன எதிா்காலமோ
என்ன எதிா்காலமோ என்ன
புதிா் போடுமோ இளமையில்
புாியாது முதிமையில் முடியாது
இன்பத்திற்கு ஏங்காத இளமையும்
இங்கேது காலம் போடுது கோலங்களே

என் குத்தமா உன்
குத்தமா யார நானும் குத்தம்
சொல்ல இது என் குத்தமா


பேசாம இருந்தாலும்
மனசோட மனசாக பேசிய
ஒரு காலம்

தூரத்தில் இருந்தாலும்
தொடா்ந்து உன் அருகிலே
குலவிய ஒரு காலம்

இன்று நானும்
ஓரத்தில் இன்று நானும்
ஓரத்தில் ஏன் மனது தூரத்தில்
வீதியில் இசைத்தாலும்
வீணைக்கு இசை உண்டு
வீணாகி போகாது கேட்கின்ற
நெஞ்சுண்டு மெய் குரல் பாடுது
வீணையோடு

உன் குத்தமா என்
குத்தமா யார நானும் குத்தம்
சொல்ல இது உன் குத்தமா
என் குத்தமா யார நானும்
குத்தம் சொல்ல

பச்சம்பசும் சோலையிலே
பாடி வந்த பைங்கிளியே இன்று
நடபாதையிலே வாழ்வதென்ன
மூலையிலே

கொத்து நெருஞ்சு
முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே
சொன்னாலும் சோகம் அம்மா
தீராத தாகம் அம்மா

இது உன் குத்தமா
என் குத்தமா யார நானும்
குத்தம் சொல்ல உன் குத்தமா
என் குத்தமா யார நானும்
குத்தம் சொல்ல