Un Mela Oru Kannu |
|---|
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள
உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள
கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏன்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற
கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்
சொல்லாம கொள்ளாம
மூடி வச்சு என்ன அங்கேயும்
இங்கேயும் அலைய விட்ட
அள்ளாம கில்லாம
நோக வச்சு என்ன முன்னாலும்
பின்னாலும் மொனங்க விட்ட
ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்
உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிாி
கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற வா வா
கொல்லுதே வெறி
கத்தாம சுத்தாம நீ
இருந்தா உன்ன திட்டாம
கொட்டாம ஏத்துக்குவேன்
நிக்காம கிக்கேர நீ
கொடுத்தா மிச்சம் வெக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்
பொட்டு வச்ச பொண்ணு
நான் தொட்டுக்க தாரேன் தாரேன்
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன்
நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள