Ungal Thevai Ennavendru |
|---|
ஆஅஆஅஆஅஆஆஅ ஆஅ
ஹாஆஆஅஆஆஅஆஅ
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை
எங்கு ஓடிப் போகும் இந்த இளமை
ஆஹ்ஹா இளமை ஆஹாஹ் இளமை ஆஹாஹ்
அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
எங்கும் மாலை தூவுகின்ற இனிமை
இங்கு போதும் போதும் இந்த தனிமை
ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்
கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ
அது கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ
கூத்தாடும் கனிகள் அழைப்பதுண்டோ
அது கூடாரம் போட்டு வசிப்பதுண்டோ
பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ
அணில் பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ
பார்க்காமல் அழகு கிடைப்பதுண்டோ
அணில் பந்தாட வந்தாலே மறுப்பதுண்டோ
அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
எங்கும் மாலை தூவுகின்ற இனிமை
இங்கு போதும் போதும் இந்த தனிமை
ஆஹ்ஹா தனிமை ஆஹாஹ் தனிமை ஆஹாஹ்
விடியாத இரவை அழைக்கட்டுமா
அங்கு விருந்தாக என்னை கொடுக்கட்டுமா
விடியாத இரவை அழைக்கட்டுமா
அங்கு விருந்தாக என்னை கொடுக்கட்டுமா
மடி மீது ஊஞ்சல் அமைக்கட்டுமா
அங்கு மாறாத இன்பம் சுவைக்கட்டுமா
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை
எங்கு ஓடிப் போகும் இந்த இளமை
அந்த பாடல் என்றுதான் தொடங்கும்
இந்த ஊடல் எங்குதான் அடங்கும்
எங்கும் மாலை தூவுகின்ற இனிமை
இங்கு போதும் போதும் இந்த தனிமை
இருவர் : லலல லலல லலல லலல லாலால லா