Unnai Mattum

Unnai Mattum Song Lyrics In English


உனை மட்டும் சுத்த வச்சியே
ஏஏஏஏ
உன் பேரைக் கத்த வச்சியே
ஏஏஏஏ
எனக்குள்ள பேச வச்சியே
ஏஏஏஏ
உனை மொத்தம் வாங்க வச்சியே
ஏஏஏஏ

உனை மட்டும் சுத்த வச்சியே
ஏஏஏஏ
உன் பேரைக் கத்த வச்சியே
ஏஏஏஏ
எனக்குள்ள பேச வச்சியே
ஏஏஏஏ
உனை மொத்தம் வாங்க வச்சியே
ஏஏஏஏ

மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே
ஏஏஏஏ

மலை அள்ளிக் கொட்டி விட்டியே
ஏஏஏஏ

விழி ரெண்டும் சிக்கி முக்கியே
ஏஏஏஏ

அது பேசும் திக்கி திக்கி
ஏஏஏஏ

இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்

நீ கொண்ட கோபம் எல்லாம்
காதல் என்பாயே
நான் கொஞ்சம் கோபப் பட்டால்
கத்தல் என்பாயே

முன்பெல்லாம் எந்தன் பேச்சை
கவிதை என்பாயே
போகப் போகப் பேச்சைக் கூட
குத்தம் சொல்வாயே

மோதலின் முற்றுப் புள்ளி
காதல் தானே

காதலின் முதல் புள்ளி
மோதல் தானே

சொல்லிக் கொள்ள உடல் போல
உறவுக்குள் ஏதுமில்லை ஏதும் இல்லையே


இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொள்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்

தூங்காமல் உந்தன் தூக்கம்
பார்த்துக் கொள்வேனே
பொம்மை போல் உந்தன் மார்பில்
சாய்ந்து கொள்வேனே

உன்னோடு போட்டி போட்டு
காதல் செய்வேனே
ஆனாலும் உன்னை அதில்
வெல்ல வைப்பெனே

ஊடலில் தோற்ப்பாது
வெற்றி தானே

காதலில் இரண்டுமே
தேவை தானே

நம்மை போல காதல் செய்ய
உலகத்தில் யாரும் இல்லை யாரும் இல்லையே

இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொள்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்

உனை மட்டும் சுத்த வச்சியே
ஏஏஏஏ
உன் பேரைக் கத்த வச்சியே
ஏஏஏஏ
எனக்குள்ள பேச வச்சியே
ஏஏஏஏ
உனை மொத்தம் வாங்க வச்சியே
ஏஏஏஏ

மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே
ஏஏஏஏ
மலை அள்ளிக் கொட்டி விட்டியே
ஏஏஏஏ

இருவர் : விழி ரெண்டும் சிக்கி முக்கியே
ஏஏஏஏ
அது பேசும் திக்கி திக்கி
ஏஏஏஏ

இருவர் : ஒரு ரா ரா ராட்சஸ காதலால்
எனை ரா ரா ராப்பகல் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கினாய்
வந்து நீ நீ நீ அழகாய்