Uyir Arunthathe

Uyir Arunthathe Song Lyrics In English


உயிர் அறுந்ததே
உடல் விழுந்ததே ஓஹோ
உறவிழந்ததே மனம்
மறுக்குதே

ஓ மரணத்தை
கொல்ல ஒருவரும்
இல்லை நான் இறப்பினை
வெல்ல இறைவனும் இல்லை

ஓஹோ இது
ஒன்பது வாசல் வீடு
பின்பு ஈசன் ஆளும் காடு


உயிர் அறுந்ததே