Vaadi Vaadi

Vaadi Vaadi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்

ஹே வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு

அட டிஸ்கொ வந்தாலும்
கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
அட மைக்கேல் வந்தாலும்
மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு

யோ யோ யோ யோ

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி



ஏய் பீட்டர் இந்தா குவாட்டர்
அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்
ஏய் ராமு கூலு மாமு
நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு

ஹேய் பதினெட்டு வயசுல
பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே
பாட்டுலுனா குலுக்குடா
த்யேட்டருன்னா கலக்குடா
சச்சினோட பாலிசி மாறாதே

ஹேய் கேளு கேளு
இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா
கொடுக்கும் பாட்டு

அட ராப்பு வந்தாலும்
ஜாசு வந்தாலும்
காரம் குறையாது இந்தப்பாட்டு போடு
அட ராக்கு வந்தாலும்
ப்ரேக்கு வந்தாலும்
ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி


ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு

அப்படி போடு

ஐ திங்க் இட்ஸ் டைம் டு
கம் பாக் டு நார்மல்

ஹேய் தாசு இன்னா ரவுசு
வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு பிலிமு
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு

அட பந்தா எதுக்குடா
கொஞ்சம் அடக்குடா
நேத்துவர நாயர் கட பன்னு தானே
ஹேய் பிகர மடக்க தான்
பீட்சா ஹட்டு கேக்குதா
நாஷ்டா கையேந்தி பவன் தானே

ஹேய் கேளு கேளு
இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம்
சொல்லும் பாட்டு

அட மேதை என்றாலும்
பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்தப் பாட்டு
ஹே போடு
அட குமரி ஆனாலும்
கெழவி ஆனாலும்
கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு

யோ யோ யோ யோ

ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி



இது பாட்டு
உம்மாஹ் இது கிஸ்ஸு