Vaadi Vannakkili |
---|
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் : வாலி
வாபைங்கிளியே
வாடி வண்ணக்கிளி உன் ஜோடி நான்தானடி வாரேன் மஞ்சக்கிளி ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
குற்றாலம் ஆ கொடைக்கானல் ஆஹாஹ் குன்னூரு காஷ்மீரு ஹனிமூனு போலாமே
வாரேன் மஞ்சக்கிளி ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ வாடி வண்ணக்கிளி உன் ஜோடி நான்தானடி
வந்து திரும்பும் ஆ மஞ்ச பழம்தான் ஆஹாஹ் கண்ணெதிரில் வந்திருக்கு
செங்கி கருப்பு ஆஹ் செல்ல கிறுக்கு அய்யயோ என் மனசில் கலந்திருக்கு
கருத்த இரும்புக்கு கெட்டித்தனம் ரொம்ப கைய புடிச்சுக்க காட்டுரன்டி அன்ப
சறுகி விழுந்தது சின்ன வலைக்குள்ள அம்மா கதறி தவிக்குது காட்டுறேன்டா வெளில
அதுகூட சுகம் தானே அழகான இளமானே அத்தானும் நானே
வாடி வண்ணக்கிளி உன் ஜோடி நான்தானடி வாரேன் மஞ்சக்கிளி ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
குற்றாலம் ஏ கொடைக்கானல் ஆஹ் குன்னூரு காஷ்மீரு ஹனிமூனு போலாமே
வாரேன் மஞ்சக்கிளி ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ வாடி வண்ணக்கிளி உன் ஜோடி நான்தானடி யம்மா யம்மமா
பெத்தவங்கதான் ஆஹ் கத்து தரலை ஹான் நான்தானே கேக்க போறேன்
கட்டி பிடிச்சு ஆஹ் வட்டி முதலே ஆஹ் கட்டாயம் வாங்க போறேன்
நாலு நாளுல கடன் தொல்லை தீரும் ஆள அசத்துவேன் அப்புறமா பாரும் நாலும் தெரிஞ்சவன் வீரனடி நானும் பாலும் பழக்கூடை பந்தியிட வேணும்
எனக்காக ஹீஹ்ம் நீ தந்து அய்யயோ உனக்காக நான் வந்தேன் கடன் தீந்து போச்சே
வாடி வண்ணக்கிளி உன் ஜோடி நான்தானடி வாரேன் மஞ்சக்கிளி ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
குற்றாலம் கொடைக்கானல் குன்னூரு காஷ்மீரு இருவர் : ஹனிமூனு போலாமே