Vaanile Mannile |
|---|
அம்மாஆஅ
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
சின்ன சின்னமாம் பூக்களிலே
தேவி உன் நாட்டியம் கண்டேன்கண்டேன்
சிட்டு கூட்டங்கள் வார்த்தையிலே
நீ பாட நான் கேட்டேன்
இலையிலேபிஞ்சிலேகாயிலேகனியிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மாஅம்மா
நாரைகள் எல்லாம் தவம் செய்யும்
நண்டுகள் எல்லாம் நடமாடும்
கோரையும் நாணலும் அசைந்தாடும்
கோலங்கள் தேவி உன் விளையாட்டு
மலையிலேமதுவிலேநதியிலேஅலையிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
உயிர்கள் யாவும் என் சொந்தம்
உந்தன் நிழலே என் மஞ்சம்
இயற்க்கை நீயே என் அன்னை
இயற்க்கை நீயே என் அன்னை
எங்கும் கண்டேன் நான் உன்னை
கண்ணிலேகனவிலேநெஞ்சிலேநினைவிலே
எல்லாம் நீதானம்மா
செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மாஅம்மா