Vaazhkai Odam Karai Serum Munne |
|---|
இசை அமைப்பாளர்கள் : பி என் ராவ் மற்றும் ஏ ராமா ராவ்
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வாய்மையை தவறாதே
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வாய்மையை தவறாதே
உன் நேர்மையை மறவாதே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
நன்மையையும் தீமையும்
வாழ்வின் பாதையில்
நடமாடும் அதைப் பாராயோ ஓஓ
நன்மையையும் தீமையும்
வாழ்வின் பாதையில்
நடமாடும் அதைப் பாராயோ
அதில் உண்மையானதோர்
நன்மையானதென
நீயே உணர்ந்து தேராயோ
அதில் உண்மையானதோர்
நன்மையானதென
நீயே உணர்ந்து தேராயோ
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே