Vaazhkaiye Ini

Vaazhkaiye Ini Song Lyrics In English


ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரி படி டேக் இட் ஈஸி

ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ
ஒன் மோர் டைம்
ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ

வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரிபடி டேக் இட் ஈஸி

ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ
ஒன் மோர் டைம்
ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ

அஆஆஆஆஆஆ
ஆஅஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ

உன்ன சுத்தி எதற்க்கு வேலி
உலகம் பூரா இருக்கு ஜாலி
வாழ தெரிந்தால் வழிகள் இருக்கு
வாழும் வழியில் படிகள் இருக்கு

ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ
ஒன் மோர் டைம்
ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ

வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரிபடி டேக் இட் ஈஸி


ஊ ஊஊ
ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ

கனவுகள் காணு கண்ணை மூடி
உலக அழகி உனக்கு ஜோடி

ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஏறி நின்னா மொத்தம் ஆடி

ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ
ஒன் மோர் டைம்
ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ

வாழ்க்கையே இனி உங்கள் கையில்
இந்த உலகமே நம் சட்டை பையில்
நாளை பற்றி நாளைக்கு யோசி
எவ்ரி படி டேக் இட் ஈஸி

ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ
ஒன் மோர் டைம்
ஊ ஊஊ
ஊ ஊஊ ஊ

அஆஆஆஆஆஆ
அஅஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ