Verrattaama Verratturiye

Verrattaama Verratturiye Song Lyrics In English


விரட்டாம
விரட்டுறியே நீ
தொரத்தாம தொரத்துறியே
தெருவெல்லாம் திரிஞ்சேனே
நான் உன்ன தேடி தொலைஞ்சேனடி

மிரட்டாம மிரட்டுறியே
நீ கடத்தாம கடத்துறியே
வெறப்பாக அலைஞ்சாலும்
உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடி

நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே

நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே

அடங்க ஏக்கம்
என்னை தாக்கும்போது
அடி நெஞ்சில் இடி மின்னல்
ஆச்சே தொடங்க காதல்
தொடங்க முகவரிய
தந்தேனே என் தூக்கம்
போச்சே

எந்தன் விரல்
நீங்கி எங்கேயும் போகாதே
நீ உன் பார்வையாலே
மெல்ல எரிக்கிறாயே


நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே நீதானே

விரட்டாம
விரட்டுறியே நீ
தொரத்தாம
தொரத்துறியே
தெருவெல்லாம்
திரிஞ்சேனே நான்
உன்ன தேடி
தொலைஞ்சேனடா

மிரட்டாம
மிரட்டுறியே நீ
கடத்தாம
கடத்துறியே
வெறப்பாக
அலைஞ்சாலும்
உன் நெனப்பத்தான்
அலைஞ்சேனடா

நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே

நீ வேணும் நான்
வாழ நீ வேணும் கண்
மூட வருவேனே உயிர்
தருவேனே எனக்கு எல்லாம்
அடியே இனி நீதானே