Vidhiyin Vilaivaal |
|---|
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட
வீதி தனிலே நின்று பாடிட
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட
வீதி தனிலே நின்று பாடிட
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ
விதியேஏவிதியேஏவிதியே