Vithai Vithai

Vithai Vithai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி இமான்



வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா

காரைக்குடிப்பொண்ணு
காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு
குசும்பாகப்பேசும்

கோவில்ப்பட்டிப் பொண்ணு
கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு
நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும்
என்ன மதிச்சிப்பேசும்

கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா

வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
கத்து தாடா

முல்லைக்கு தேர் கொடுத்தான்
அந்த பாரி
நல்ல காதலுக்கு கை கொடுப்பான்
இந்த பாரி

ஆம்பளைங்க பேச்சு எல்லாம்
வீண் பேச்சு தான்
ஆனாலும் இவன் பேச்சு
தேன் பேச்சு தான்

கோயிலுல பார்க்கும் போது
கற்பூரமா பேசு
குளிச்சி வரும்போது
கண்ணாடியா பேசு

கூட்டத்துலப் பார்க்கும்போது
கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்தா
சைகையால பேசு

பூக்கடையில் பார்க்கும்போது
மொழம் போட்டு பேசு
டீ கடையில் பார்க்கும் போது
ஸ்ட்ராங்காத்தான் பேசு

ஆகமொத்தம் ஓம்மனசு
தைரியமா தைரியமா பேசு
பேசு


அஞ்சி நொடியில் ஆறு முறை
தூண்டிலத்தான் தூண்டிலத்தான்
வீசு வீசு

கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா

வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டாஹோய்

ஆட்டோலப்போகும் போது
சூடாகத்தான் பேசு
பைக்குல போகும் போது
பிரேக்கடிச்சி பேசு

ட்ரெய்னுலப் போகும் போது
சிக்னல் தந்து பேசு
பஸ்சுல போகும் போது
சில்லரையா பேசு

சைக்கிளுல போகும் போது
பெல்லடிச்சி பேசு
கால் நடையாப் போகும்போது
கால்கொலுசா பேசு

சிக்குனுதான் பொண்ணு வந்தா
சக்கரையா சக்கரையா பேசு

பேசு

அக்கம் பக்கம் யாரும் வந்தா
அப்படியே அக்கான்னு ரூட்ட மாத்து

கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா

வித்த வித்த காதல் வித்த
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா

கண்ணி ராசி உள்ளவன்டா நான்
ஹோ
கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா