Thaale Thaale En Premai

Thaale Thaale En Premai Lyric In English


தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ

ஆபத்தென்றால் பார் மீதென்றும் அன்பு நாகர் துணை நல் அன்பு நாகர் துணை

பேரருளிலே அன்னையாகும் பெருமை வாய்ந்ததின்றே பேர் இன்பம் சேர்ந்ததிங்கே


தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


Thaalae Thaalae En Premai Kilikaal Thaalae
Thaalae Thaalae Anbae Paingilikaal Thaalae
All : Jo Jo Hoo Jo Jo Hoo

Aabathendraal Paar Meethendrum
Anbu Naagar Thunai
Nal Anbu Naagar Thunai

Perarulilae Annaiyaagum
Perumai Vaainthathindrae
Per Inbam Sernthathingae


Thaalae Thaalae En Premai Kilikaal Thaalae
Thaalae Thaalae Anbae Paingilikaal Thaalae
All : Jo Jo Hoo Jo Jo Hoo Mm Mm Mm Mmm
Hmm Mm Mm Mmm Mm Mm Mmm