Thaikulame |
|---|
தானே தந்தா தந்தான
தானே தந்தா தந்தான
தந்தா நனா தந்தா நனா தானா
தானே தந்தா தந்தான
தானே தந்தா தந்தான
தந்தா நனா தந்தா நனா தானா
தானே தந்தா தந்தான
தன தன தன தன தன தனனா
தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
லுலுலுலு லுலுலுலு
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி
தத் தத்தத் தகதிமி தோம்
தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
லுலுலுலு லுலுலுலு
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி
தத் தத்தத் தகதிமி தோம்
கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க
கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க
காலம் நம்ம காலமுன்னு
மேளம் தட்டுங்க
வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு
வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு
தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி
வண்ண கிளியாய்
பல பெண் இருந்தும் ஊருக்குள்ளே
கன்னி கழிய பாக்கல
கொஞ்சும் குமரிக்கொரு கட்டழகன்
மாலை இட்டு
கொட்டும் முழக்கம் கேக்கல
ஊர் முழுக்க அச்சப்பட்டு
ஓர் இடத்தில் கட்டுப்பட்டு
ஊமைகள் போலே கிடக்க
பூ முடிச்சு போட்டு வைக்க
பூவையர்க்கு காவல் நிற்க
சூராதி சூரன் இருக்க
நாம் கண்ட ஆண் சிங்கம்
பேர் சொல்லி சீர் சொல்லி
பாடட்டும் கட்டு குயிலே
நாள் நல்ல நாள் என்று
ஆட்டங்கக் பாட்டங்கள்
போடட்டும் பட்சி மயிலே
நம்ம பிடிச்ச அச்ச பேய்கள்
இன்று ஓடிப் போச்சு
நெஞ்ச கவலை தீர்ந்தது
இன்னும் எதற்கு வெறும் அர்த்தம் அற்ற
வெட்டி பேச்சு
உள்ளம் அனைத்தும் சேர்ந்ததே
வீசுகின்ற வாசத்தோடு
மாலை ஒன்று கட்டி போடு
வாங்கட்டும் மாமன் கழுத்து
போதுமம்மா பட்ட பாடு
போனதம்மா துன்ப காடு
பாடுங்கள் நன்றி உரைத்து
மங்கம்மா தங்கம்மா
ஆரத்தி நீ சுத்தி போடம்மா
திருஷ்டி கழிக்க
வீரம்ம தேனம்மா
பேர் சொல்லி பூ அள்ளி தூவம்மா
மன்னன் நடக்க
தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
லுலுலுலு லுலுலுலு
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி
தத் தத்தத் தகதிமி தோம்
கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க
கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க
காலம் நம்ம காலமுன்னு
மேளம் தட்டுங்க
வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு
வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு
தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி
Thaanae Thandha Thandhaana
Thaanae Thandha Thandhaana
Thandhaa Nanaa Thandhaa Nanaa Thaanaa
Thaanae Thandha Thandhaana
Thaanae Thandha Thandhaana
Thandhaa Nanaa Thandhaa Nanaa
Thandhana Thandhana
Thana Thana Thana Thana Thana Thananaa
Thaai Kulamae Thaai Kulamae
Kulava Podungadi
Lulululu Lulululu
Thaamara Poongodiya Pola
Kulungi Aadungadi
That Thatthat Thakadhimi Thom
Thaai Kulamae Thaai Kulamae
Kulava Podungadi
Lulululu Lulululu
Thaamara Poongodiya Pola
Kulungi Aadungadi
That Thatthat Thakadhimi Thom
Kakkiruttu Pochudhunnu
Kummi Kottunga
Kakkiruttu Pochudhunnu
Kummi Kottunga
Kaalam Namma Kaalamunnu
Melam Thattunga
Veeram Ulla Aalu Ingae
Vandhirukkaan Paaru
Nadukkam Ellaam Theerndhu
Thala Nimirndhu Nikkum Ooru
Veeram Ulla Aalu Ingae
Vandhirukkaan Paaru
Nadukkam Ellaam Theerndhu
Thala Nimirndhu Nikkum Ooru
Thaai Kulamae Thaai Kulamae
Kulava Podungadi
Thaamara Poongodiya Pola
Kulungi Aadungadi
Vanna Kiliyaai Pala Pen Irundhum
Oorukkulla
Kanni Kazhiya Paakkala
Konjum Kumarikkoru Kattazhagan
Maalai Ittu
Kottum Muzhakkam Kekkala
Oor Muzhukka Achappattu
Or Idathil Kattuppattu
Oomaigal Polae Kidakka
Poo Mudichu Pottu Vaikka
Poovaiyarkku Kaaval Nirkka
Sooraadhi Sooran Irukka
Naam Kanda Aan Singam
Paer Solli Seer Solli
Paadattum Kaattu Kuyilae
Naal Nalla Naal Endru
Aattangal Paattangal
Podattum Patchi Mayilae
Nammai Pidicha Acha Peigal
Indru Odip Pochu
Nenja Kavalai Theerndhadhu
Innum Edharkku Verum Artham Atra
Vetti Pechu
Ullam Anaithum Saerndhadhae
Veesugindra Vaasathodu
Maalai Ondru Katti Podu
Vaangattum Maaman Kazhuthu
Podhumammaa Patta Paadu
Ponadhammaa Thunba Kaedu
Paadungal Nandri Uraithu
Mangammaa Thangammaa
Aaratthi Nee Suthi Podammaa
Dhrushti Kazhikka
Veerammaa Thaenammaa
Per Solli Poo Alli Thoovammaa
Mannan Nadakka
Thaai Kulamae Thaai Kulamae
Kulava Podungadi
Lulululu Lulululu
Thaamara Poongodiya Pola
Kulungi Aadungadi
That Thatthat Thakadhimi Thom
Kakkiruttu Pochudhunnu
Kummi Kottunga
Kakkiruttu Pochudhunnu
Kummi Kottunga
Kaalam Namma Kaalamunnu
Melam Thattunga
Veeram Ulla Aalu Ingae
Vandhirukkaan Paaru
Nadukkam Ellaam Theerndhu
Thala Nimirndhu Nikkum Ooru
Veeram Ulla Aalu Ingae
Vandhirukkaan Paaru
Nadukkam Ellaam Theerndhu
Thala Nimirndhu Nikkum Ooru
Thaai Kulamae Thaai Kulamae
Kulava Podungadi
Thaamara Poongodiya Pola
Kulungi Aadungadi