Thalaivi Thalaivi

Thalaivi Thalaivi Lyric In English


பாடலாசிரியர் : வாலி



தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி



விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும் இந்த வேடிக்கை நீடிக்குமோ விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும் இந்த வேடிக்கை நீடிக்குமோ

விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ

இது பெண்ணோடு உண்டானது அது கூடாது பொல்லாதது


தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்



ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி வந்து பூவாரம் போட்டாரம்மா ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி வந்து பூவாரம் போட்டாரம்மா

ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க கண்டு யாரென்று கேட்டாரய்யா ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க கண்டு யாரென்று கேட்டாரய்யா

அது நானென்று யார் சொன்னது அதை நானன்றி யார் சொல்வது

தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்



Lyrics By : Vaali



Thalaivi Thalaivi
Ennai Neeraattum Anantha Aruvi
Thalaivi Thalaivi
Ennai Neeraattum Anantha Aruvi

Thalaivan Thalaivan
Ennai Thaalaattum Mellisai Kalaingan
Thalaivan Thalaivan
Ennai Thaalaattum Mellisai Kalaingan

Thalaivi Thalaivi
Ennai Neeraattum Anantha Aruvi



Virasam Edhuvumindri Sarasam Payilum
Intha Vedikkai Needikkumo
Virasam Edhuvumindri Sarasam Payilum
Intha Vedikkai Needikkumo

Villakkam Edharkku Innum
Nerukkam Valarntha Pinnum Yaenintha Santhegamo
Villakkam Edharkku Innum
Nerukkam Valarntha Pinnum Yaenintha Santhegamo

Idhu Pennodu Undaanathu
Adhu Koodaathu Pollaathathu


Thalaivan Thalaivan
Ennai Thaalaattum Mellisai Kalaingan



Radhiyum Madhanum Thendral Radhaththil Ulavi
Vanthu Poovaara Pottaarammaa
Radhiyum Madhanum Thendral Radhaththil Ulavi
Vanthu Poovaara Pottaarammaa

Rasanai Miguntha
Intha Rasigan Irukka Kandu
Yaarendru Kettaaraiyyaa
Rasanai Miguntha
Intha Rasigan Irukka Kandu
Yaarendru Kettaaraiyyaa

Adhu Naanendru Yaar Sonnathu
Adhai Naanandri Yaar Solvathu

Thalaivi Thalaivi
Ennai Neeraattum Anantha Aruvi
Thalaivan Thalaivan
Ennai Thaalaattum Mellisai Kalaingan


Thalaivi Thalaivi Song Lyrics From Mohana Punnagai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies