Thannikkulle Chinna Ponnu

Thannikkulle Chinna Ponnu Lyric In English


தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே

தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே

தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே

தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே

மொட்டாக இருப்பதெல்லாம் மலராகும் பருவமிது கட்டி வச்ச முல்லை செண்டு கண்ணை சிமிட்டுதம்மா

மொட்டாக இருப்பதெல்லாம் மலராகும் பருவமிது கட்டி வச்ச முல்லை செண்டு கண்ணை சிமிட்டுதம்மா

என்னை நானே தொட்டப்போது ஏக்கம் வந்து என்னை வாட்டும் என்னை நானே தொட்டப்போது ஏக்கம் வந்து என்னை வாட்டும் காலங்கள் மாறும்போது கனவுகள் விளையாடும்

தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே


தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே

தளதளக்கும் மேனியிலே பளபளக்கும் தாமரைகள் தத்தித் தத்தி ஆடும் மெல்ல தன்னந்தனியாக

தளதளக்கும் மேனியிலே பளபளக்கும் தாமரைகள் தத்தித் தத்தி ஆடும் மெல்ல தன்னந்தனியாக

வாழைத்தண்டு நடை போட ஆடைக் கொண்டு இடை ஆட துள்ளாமல் துள்ளும் இளமை அள்ளுது சுகமாக

தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே

தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே


Thannikkullae Chinna Ponnu
Thaavuthammaa Meen Polae
Poththi Vachcha Kattazhagu
Thulluthammaa Alai Maelae

Thaegamellam Neeru Thottu
Kilukilunguthu Thannaalae
Thennai Mara Thoppu Mattum
Silusilunguthu Munnaalae

Thannikkullae Chinna Ponnu
Thaavuthammaa Meen Polae
Poththi Vachcha Kattazhagu
Thulluthammaa Alai Maelae

Thaegamellam Neeru Thottu
Kilukilunguthu Thannaalae
Thennai Mara Thoppu Mattum
Silusilunguthu Munnaalae

Mottaaga Irupathellaam
Malaraagum Paruvamithu
Katti Vachcha Mullai Chendu
Kannai Simittuthammaa

Mottaaga Irupathellaam
Malaraagum Paruvamithu
Katti Vachcha Mullai Chendu
Kannai Simittuthammaa

Ennai Naanae Thottapothu
Yaekkam Vanthu Ennai Vaattum
Ennai Naanae Thottpothu
Yaekkam Vanthu Ennai Vaattum
Kaalangal Maarumpothu
Kanavugal Vilaiyaadum

Thannikkullae Chinna Ponnu
Thaavuthammaa Meen Polae
Poththi Vachcha Kattazhagu
Thulluthammaa Alai Maelae


Thaegamellam Neeru Thottu
Kilukilunguthu Thannaalae
Thennai Mara Thoppu Mattum
Silusilunguthu Munnaalae

Thalathalakkum Maeniyilae
Palapalakkum Thaamaraigal
Thaththi Thaththi Aadum
Mella Thannanthaniyaaga

Thalathalakkum Maeniyilae
Palapalakkum Thaamaraigal
Thaththi Thaththi Aadum
Mella Thannanthaniyaaga

Vaazhai Thandu Nadai Poda
Aadai Kondu Idai Aada
Thullaamal Thullum Ilamai
Alluthu Sugamaaga

Thannikkullae Chinna Ponnu
Thaavuthammaa Meen Polae
Poththi Vachcha Kattazhagu
Thulluthammaa Alai Maelae

Thaegamellam Neeru Thottu
Kilukilunguthu Thannaalae
Thennai Mara Thoppu Mattum
Silusilunguthu Munnaalae

Thannikkulle Chinna Ponnu Song Lyrics From Boom Boom Madu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies