Thillalangadi Lady

Thillalangadi Lady Lyric In English


என்னடி என்னடி ரொம்பத்தான் சீன்ன போடுற நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ சும்மாதான் அதுப்ப காட்டுற

எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு எதுக்கு எதுக்கு அய்யோ வழிவுட்டு நவுரு எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு மாமா கிட்ட வச்சிகிட்டா காணாபோய்டுவ

டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன்

தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

வாரத்துல ஏழு நாளும் உன்ன பத்தி சிந்திப்பேன் கோர்ட்டு கேஸ்சுனு அலைய விட்டா சட்டப்படி சந்திப்பேன்

சாஃப்ட்டுக்கு சாஃப்ட்டு நான் ரஃப்புக்கு ரஃப்பு தான் டஃப்பு குடுத்தாலும் தில்லா நிப்பேன் நான்

வில்லாதி வில்லந்தான் தள்ளாத என்னதான் தள்ளி நீ போறதால துள்ளி வரேன்மா


பொல்லாத வில்லி நீ சும்மாவே கில்லி நான் பொல்லாத திமிருக்கெல்லாம் கொல்லி வப்பேன் பார்

ஹையோ நான் சும்மாநாச்சிக்கு அய்யோ சும்மாநாச்சிக்கு ஒரு மொக்க லாஜிக்க சொல்லி பாத்தேன் டி

உன் கண்ணில் மேஜிக்கு அதுவும் காதல் மேஜிக்கு எதுனா சின்னக் கொழந்தைக்கு செஞ்சு காட்டு நீ

டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன்

தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி

தோ வரேன்!!!


Ennadi Ennadi
Rombathan Scene-Ah Podura
Nillu Nee Konjo Nillu Nee
Summaa Dhaan Adhuppa Kaatura

Edhukku Edhukku
Unakku Ivalavu Thimiru
Edhukku Edhukku
Haiyyo Vazhivudu Navuru
Edhukku Edhukku
Unakku Ivalavu Thimiru
Mamakitta Vachukitta Kaanapoiduva

Dance No Romance
Edhuna Plans Irundha Solludi
Suththi En Fans
Ippa Vandhu Dance
Selladhu Un Plans
Thalli Nilludi Setharavuduven

Thillalangadi Lady
Naan Onna Number-U Kedi
Nee Enakku Yetha Jodi
Aana Pudikala Unna Podi

Thillalangadi Lady
Naan Onna Number-U Kedi
Nee Enakku Yetha Jodi
Aana Pudikala Unna Podi

Vaarathula Ezhu Naalum
Unna Paththi Sindhippen
Court Case-Nu Alayavutta
Satta Padi Sandhippen

Soft-Ku Soft Naan
Rough-Ku Rough Thaan
Tough-U Kuduthaalum
Dhilla Nippen Naan

Villaadhi Villan Thaan
Thalladha Enna Thaan
Thalli Nee Poradhaala
Thulli Varenma


Polladha Villi Nee
Summavae Gilli Naan
Un Polladha Thimirukellaam
Kolli Vaippen Paar

Haiyiyoo
Naan Summa Naachikku
Haiyo Summa Naachikku
Oru Mokka Logic-Ah
Solli Paarthendi

Un Kannil Magic-U
Adhuvum Kaadhal Magic-U
Edhuna Chinna Kozhandhaikku
Senju Kaatu Nee

Dance No Romance
Edhuna Plans Irundha Solludi
Suththi En Fans
Ippa Vandhu Dance
Selladhu Un Plans
Thalli Nilludi Setharavuduven

Thillalangadi Lady
Naan Onna Number-U Kedi
Nee Enakku Yetha Jodi
Aana Pudikala Unna Podi

Thillalangadi Lady
Naan Onna Number-U Kedi
Nee Enakku Yetha Jodi
Aana Pudikala Unna Podi

Tho Vaaren!!!

Thillalangadi Lady Song Lyrics From Sivakumarin Sabadham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies