Thillu Mullu Remix

Thillu Mullu Remix Lyric In English


மற்றும் யுவன் சங்கர் ராஜா



தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு

தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு

ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்



லால லா லால லா லால லா லால்லா லால லா லால லா லால லா லால்லா

மன்னவன் வேஷத்தில் வந்தான் அவனிடம் ராஜாங்கம் கிடையாது மாப்பிள்ளை வேஷம் போட்டான் அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது

வெட்கமில்லை துக்கமில்லை ஹ ஹ ஹா வேஷம் போடு தோஷமில்லை பப் பப் பப் ப்பாபா


வெட்கமில்லை துக்கமில்லை நன்னன் னா னா னா வேஷம் போடு தோஷமில்லை நன்னன் னா னா னா

காலையில் சாமியார் மாலையில் மாமியார் காலையில் சாமியார் மாலையில் மாமியார்



தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு

நல்லது செய்திட பொய் சொல்லலாம் என வள்ளுவர் சொன்னாரு நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர் திருடவும் செய்தாரு

சத்தியத்தை சொல்லிவிட்டு பப் பப் பப் ப்பாபா தத்துவத்தை விட்டு விட்டு பப் பப் பப் ப்பாபா போவதும் வாழ்வதும் லாபமா பாவமா போவதும் வாழ்வதும் லாபமா பாவமா



லால லா லால லா லால லா லால லா லால லால லா லால லா லால லா லால லா லால




Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu

Thillu Mullu Thillu Mullu
Ullamellaam Kallu Mullu
Thillu Mullu Thillu Mullu
Ullamellaam Kallu Mullu

Aayiram Naadagam Aayiram Veshangal
Aayiram Naadagam Aayiram Veshangal



Laala Laa Laala Laa Laala Laa Lallaa
Laala Laa Laala Laa Laala Laa Lallaa

Mannavan Veshaththil Vanthaan
Avanidam Raajaangam Kidaiyaathu
Maappillai Vesham Pottaan
Avanidam Pennondrum Kiaiyaathu

Vetkkamillai Thukkamillai
Ha Ha Haa
Vesham Podu Thoshamillai
Pap Pap Pap Ppaapaa

Vetkkamillai Thukkamillai
Nannan Naa Naa Naa
Vesham Podu Thoshamillai
Nannan Naa Naa Naa


Kaalaiyil Saamiyar Maalaiyil Maamiyaar
Kaalaiyil Saamiyar Maalaiyil Maamiyaar



Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu

Nallathu Seithida Poi Sollalaam
Ena Valluvar Sonnaaru
Naattukku Kovilai Kattiya Oruvar
Thirudavum Seithaaru

Saththiyaththai Sollivttu
Pap Pap Pap Ppaapaa
Thaththuvaththai Vittu Vittu
Pap Pap Pap Ppaapaa
Povathum Vaazhvathum Laabamaa Paavamaa
Povathum Vaazhvathum Laabamaa Paavamaa



Laala Laa Laala Laa
Laala Laa Laala Laa
Laala Laa Laala Laa
Laala Laa Laala Laa

Thillu Mullu Remix Song Lyrics From Thillu Mullu (2013) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies