Thirupathi Ezhumalai Venkatesa |
---|
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு அமெரிக்கா ஆப்பிரிக்கா சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
காத்து வாங்கணும் கடற்கரை வாங்கு பூங்காத்தையும் நீ வாங்கு காப்பி குடிக்கணும் எஸ்டேட்டு வாங்கு அட ஏலத் தோட்டம் வாங்கு குற்றாலத்து அருவியை குத்தகைக்கு கேளு
மசாஜுக்கு ஆசைப்பட்டா மைனாக்கள நீ வாங்கு
பலே பலே பலே பலே பலே
குட்டி குட்டி தீவை எல்லாம் வாங்குவோமா அட சுத்தி சுத்தி எண்ணை கேணி தோண்டுவோமா காசைக் காட்டி ஊரையெல்லாம் வளைப்போமா அதை கப்பம் கட்டும் ஆளுக்கெல்லாம் கொடுப்போமா
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
காசு இருப்பவன் கடவுளின் ஜாதி இது உலகத்தின் நீதி காசு இருக்குது இனியென்ன வேலி இனி தினசரி ஜாலி
இனி பத்திரிகை டிவியெல்லாம் நம்ம மூஞ்சி காட்டும்
யுனிவர்சிட்டி தேடி வந்து டாக்டர் பட்டம் நீட்டும்
பலே பலே பலே பலே பலே
ஹேய் எம்பி சீட்டு வச்சிக்கிட்டா பாதுகாப்பு
எம்எல்ஏக்கும் வாங்கி கொடு தென்னந்தோப்பு
நடிகையை பார்த்துப்புட்டா கிளுகிளுப்பு
அது நம்ம போல ஆளுக்கெல்லாம் கதகதப்பு
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு
ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு
அமெரிக்கா ஆப்பிரிக்கா சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு
தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
Thiruppathi Ezhumalai Venkatesa Enna Idhu
Indha Kasai Ellam Vechu Enna Panurathu
Thiruppathi Ezhumalai Venkatesa Enna Idhu
Indha Kasai Ellam Vechu Enna Panurathu
Otta Cycle Adhu Odi Pochu
Aeroplane-Nnu Ippa Sondhamaachu
Americaa Africaa
Suthi Suthi Ippa Aluppa Aachu
Thamthanathan Bolo(4)
Thiruppathi Ezhumalai Venkatesa Enna Idhu
Indha Kasai Ellam Vechu Enna Panurathu
Kaathu Vaanganum Kadarkarai Vaangu
Poongaathaiyum Nee Vaangu
Kaapi Kudikanum Estate Vaangu
Ada Yela Thottam Vaangu
Kuttralathu Ariviyai Kuthagaikku Kelu
Masagukku Aasa Patta Mainaakala Nee Vaangu
Bale Bale Bale Bale Ey
Kutti Kutti Theevai Ellam Vaanguvomaa
Ada Suthi Suthi Ennai Kaeni Thonduvomaa
Kaasai Kaatti Oorai Ellaam Valaippoma
Adhai Kappamkattum Aalukkellaam Koduppomaa
Thamthanathan Bolo(4)
Thiruppathi Ezhumalai Venkatesa Enna Idhu
Indha Kasai Ellam Vechu Enna Panurathu
Kaasu Iruppavan Kadavulin Jadhi
Idhu Ulagathin Needhi
Kaasu Irukkudhu Ini Enna Veli
Ini Dhinasari Jolly
Ini Pathirikkai Tv Ellam
Namma Moonji Kaattum
University Thedi Vanthu
Doctor Pattam Neetum
Bale Bale Bale Bale Ey
Haei Mp Seattu Vachikitta Paadhukaappu
Mla Kum Vaangi Kodu Thennanthioppu
Nadigaiyai Paarthuputta
Kilukiluppu
All : Adhu Namma Pola Aalukkellaam
Kadhakadhappu
Thamthanathan Bolo(4)
Thiruppathi Ezhumalai Venkatesa Enna Idhu
Indha Kasai Ellam Vechu Enna Panurathu
Otta Cycle Adhu Odi Pochu
Aeroplane-Nnu Ippa Sondhamaachu
Americaa Africaa
Suthi Suthi Ippa Aluppa Aachu
Thamthanathan Bolo(4)