Thookkuda Thookkuda |
|---|
மற்றும் கோவை சௌந்தராஜன்
இளவரசே
என்னடா
இந்தப் புறா ஆட வேண்டுமானால்
யாராவது ஒருவர் பாட வேண்டுமாம்
ஓஹோஹோ பாட வேண்டுமோ
புலவரே நீர் பாடும்
பூ மயில் போலவே
பூமியில் ஆடிடும்
மான் இவள் தேவி ரதியோ
ஆஹா
ரம்பை தானோ
ஊஊஊர்வசியோ ஓ
எங்கே வாசியுங்கள்
வஞ்சியின் கண்களோ
வைடூரியம்
மேனியோ பொன் ஓவியம்
நிறுத்துங்கள்
என்ன இது சரியாக வரவில்லையே
இது நமக்கு சரிப் படாது
எங்கே நமது நாட்டடி அடியுங்கள்
தயார்
ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஹா தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
இது ராணிக்கு அந்தப்புரம்
நாங்க வீசுறோம் வெஞ்சாமரம்
இது ராணிக்கு
அந்தப்புரம்
நாங்க வீசுறோம்
வெஞ்சாமரம்
தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
ஹோய் ஹோய்
சேரனும் சோழனும்
வீரம் மேவிய பாண்டியனும்
பாவை உன்
பார்வையை பார்த்ததும்
தடுமாறிடணும்
இடையிலே மணிமேகலையே
சிரிப்பிலே சிந்தாமணியே
விழியிலே இரு மீன் கொடியே
விழிக்கு மேல் இரு வில் கொடியே
பார்த்தாலும் பார்த்தேன்
ஒன்ன பக்கத்துல பார்த்தேன்
கேட்டாலும் கேட்டேன்
என் வெட்கம் விட்டு கேட்டேன்
என் பள்ளியற பக்கம் வரை
சம்மதம் சொல்லு
ஹே தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
அப்படி போடு
தகிட தகிட தகிட தா தா
தத் தரிகிடதோம் தத்தித் தரிகிடதோம்
தத் தரிகிடதோம் தத்தித் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
நடையில உடையில
நாணம் கூடிய பார்வையில
ஊரிலே உலகிலே உன்னப் போல்
ஒரு பாவை இல்லை
மணக்கும் தென்மதுரை
மல்லிகையே
மயக்கும் சிரிக்கிற புன்னகையே
எதுக்கு ஒனக்கிந்த தாவணியே
எனக்கு பதில் சொல்லு தேவகியே
வேணாண்டி மோத
இது ஒத்த வழிப் பாதை
நீதான்டி ராதை
இந்தக் கண்ணனுக்கு போதை
என் பக்கம் வரை
வெட்கம் வரக் கூடாதம்மா
ஹா தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
இது ராணிக்கு அந்தப்புரம்
நாங்க வீசுறோம் வெஞ்சாமரம்
இது ராணிக்கு
அந்தப்புரம்
நாங்க வீசுறோம்
வெஞ்சாமரம்
ஹே தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
And Kovai Soundararajan
Ilavarasae
Ennadaa
Indha Puraa Aada Vendumaanaal
Yaaraavadhu Oruvar Paada Vendumaam
Ohoho Paada Vendumo
Pulavarae Nee Paadum
Poo Mayil Polavae
Boomiyl Aadidum
Maan Ival Dhevi Rathiyo
Aahaa Rambai Thaano Oo Oo
Orvasiyo Oo
O Engae Vaasiyungal
Vanjiyin Kangalo Vaidooriyam
Maeniyo Pon Oviyam
Niruthungal
Enna Idhu Sariyaaga Varavillaiyae
Idhu Namakku Sari Padaadhu
Engae Namadhu Naattadi Adiyungal
Thayaar Ondru Irandu Moondru Naangu
Haa Thookku Daa Thookku Daa
Pallaakku Thaan
Aadudhu Melaakku Thaan
Kaathula Parakkudhu
Paavaada Thaan
Paakkudhu Poo Vaada Thaan
Idhu Raanikku Andha Puram
Naanga Veesurom Venjaamaram
Idhu Raanikku
Andha Puram
Naanga Veesurom
Venjaamaram
Thookku Daa Thookku Daa
Pallaakku Thaan
Aadudhu Melaakku Thaan Haai
Kaathula Parakkudhu
Paavaada Thaan
Paakkudhu Poo Vaada Thaan
Chaeranum Sozhanum
Veeram Maeviya Paandiyanum
Paavai Un Paarvaiyai
Paarthadhum Thadumaaridanum
Idaiyilae Manimaegalaiyae
Sirippilae Sinthaamaniyae
Vizhiyilae Iru Meen Kodiyae
Vizhikku Mel Iru Vil Kodiyae
Paathaalum Paathen Onna
Pakkatthula Paathen
Kettaalum Ketten
En Vekkam Vittu Ketten
En Palliyara Pakkam Vara
Sammadham Sollu
Thookku Daa Thookku Daa
Pallaakku Thaan
Aadudhu Melaakku Thaan Haei
Kaathula Parakkudhu
Paavaada Thaan
Paakkudhu Poo Vaada Thaan
Appidi Podu
Thakida Thakida Thakida Thaa Thaa
That Tharikida Thom
Thatthi Tharikida Thom
That Tharikida Thom
Thatthi Tharikida Thom
Tharikida Thom Tharikida Thom
Tharikida Thom Tharikida Thom
Hoihoi Hoihoi Hoihoi Hoihoi
Nadaiyila Udaiyila
Naanam Koodiya Paarvaiyila
Oorilae Ulagilae
Unna Pol Oru Paavai Illa
Manakkum Then Madhurai
Malligaiyae
Mayakkum Sirikkira Punnagaiyae
Edhukku Onakkindha
Dhaavaniyae
Enakku Badhil Sollu Dhevagiyae
Venaandi Modha
Idhu Ottha Vazhi Paadha
Nee Thaandi Raadha Indha
Kannanukku Bodha
En Pakkam Vara Vekkam Vara
Koodaadhammaa
Thookku Daa Thookku Daa
Pallaakku Thaan
Aadudhu Melaakku Thaan
Kaathula Parakkudhu
Paavaada Thaan
Paakkudhu Poo Vaada Thaan
Idhu Raanikku Andha Puram
Naanga Veesurom Venjaamaram
Idhu Raanikku
Andha Puram
Naanga Veesurom
Venjaamaram
Haei Thookku Daa Thookku Daa
Pallaakku Thaan
Aadudhu Melaakku Thaan Haei
Hae Haei Hae Haei Hae Haei
Hae Haei Haeiii
Kaathula Parakkudhu
Paavaada Thaan
Paakkudhu Poo Vaada Thaan