Thoranam Aayiram

Thoranam Aayiram Lyric In English


தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

அன்னாடன் சோத்துக்கு
ஆராமை எதுக்கு மண்ணிலே
செல்வம் இருக்கு

உன்னாலே
ஆசைகள் சாகாமல்
இருக்கு முத்தங்கள்
போதும் அதுக்கு

பொல்லாத
காலங்கள் பொல்லாத
நியாங்கள் வெள்ளாட்ட
புலிபோல் துரத்துதே

கொல்லாமல்
சாகின்றோம் வாழாமல்
வாழ்கின்றோம் உனது
கருணை மிரட்டுதே

தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

அன்னாடன் சோத்துக்கு
ஆராமை எதுக்கு மண்ணிலே
செல்வம் இருக்கு

வாசலில் கால்நீட்டி
பேசிடும் நியாயத்தில்
பத்துமா வானம் நமக்கு

சேயின் மாயத்திலே
காயங்கள் சுகமாய் மாறிடுதே
தோயும் ஆசைகளை அன்பில்
கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே

வானமழையில்
நனையும் நதிக்கு தடைகள்
போட ஆளில்லை வாசல்
வீசும் உறவின் வாசம்
கடந்து உலகில் பூவில்லை


ஆ ஆதோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

வாழும் மேகத்திலே
மாதவன் நிலவும் மூழ்கிடுதே
காலம் தோழமையாய்
கோலத்தின் முடிவை
மாற்றிடுதே

தேடும் உந்தன்
கரங்கள் கோரி கோப
கண்ணில் பார்க்கிறேன்
தூண்டில் போடும் தருணம்
வேண்டி மீனை போலே
ஆகின்றேன்

பொல்லாத
காலங்கள் பொல்லாத
நியாங்கள் வெள்ளாட்ட
புலிபோல் துரத்துதே

கொல்லாமல்
சாகின்றோம் வாழாமல்
வாழ்கின்றோம் உனது
கருணை மிரட்டுதே

தோரணம் ஆயிரம்
பார்வையில் தோன்றிடும்
காட்சியில் என்ன இருக்கு

செந்தாழம் பூவுக்கு
செந்தூரம் எதுக்கு உள்ளத்தில்
வண்ணம் இருக்கு

அன்னாடன் சோத்துக்கு
ஆராமை எதுக்கு மண்ணிலே
செல்வம் இருக்கு

வாசலில் கால்நீட்டி
பேசிடும் நியாயத்தில்
பத்துமா வானம் நமக்கு

 


Thoranam Ayiram
Paarvaiyil Thondridum
Katchiyil Enna Irukkuuu

Sendhazham Poovukku
Senthooram Edhukku
Ullathil Vannam Irukkuuu

Annadan Sothukku
Aaramai Edhukku
Mannilae Selvam Irukkuuu

Unnalae Asaigal
Sagamal Irukku
Muththangal Podhum Adhukkuuu

Polladha Kaalangal
Polladha Gnyayangal
Vellatta Puli Pol
Thurathudhae

Kollamal Sagindrom
Vazhamal Vazhgindrom
Unadhu Karunai
Mirattudhae

Thoranam Ayiram
Paarvaiyil Thondridum
Katchiyil Enna Irukkuuu

Sendhazham Poovukku
Senthooram Edhukku
Ullathil Vannam Irukkuuu

Annadan Sothukku
Aaramai Edhukku
Mannilae Selvam Irukkuuu

Vaasalil Kaalneeti
Pesidum Gnyayaththil
Pathuma Vaanam Namakkuuu

Seyin Mayathilae
Kayangal Sugamai Maridudhae
Thoyum Asaigalai
Anbil Kodhidum Viralgal
Aatridudhae

Vanamazhaiyil Nanaiyum Nadhikku
Thadaigal Poda Alillai
Vasal Veesum Uravin Vasam
Kadandhu Ulagil Poovillai


Aaaaa
Thoranam Ayiram
Paarvaiyil Thondridum
Katchiyil Enna Irukkuuu

Sendhazham Poovukku
Senthooram Edhukku
Ullathil Vannam Irukkuuu

Vazhum Megathilae
Madhavan Nilavum Moozhgidudhae
Kaalam Thozhamaiyai
Kolathin Mudivai Matridudhae

Thedum Undhan Karangal Kori
Koba Kannil Parkkiren
Thoondil Podum Tharunam Vendi
Meenai Polae Agindren

Polladha Kaalangal
Polladha Gnyayangal
Vellatta Puli Pol
Thurathudhae

Kollamal Sagindrom
Vazhamal Vazhgindrom
Unadhu Karunai
Mirattudhae

Thoranam Ayiram
Paarvaiyil Thondridum
Katchiyil Enna Irukkuuu

Sendhazham Poovukku
Senthooram Edhukku
Ullathil Vannam Irukkuuu

Annadan Sothukku
Aaramai Edhukku
Mannilae Selvam Irukkuuu

Vaasalil Kaalneeti
Pesidum Gnyayaththil
Pathuma Vaanam Namakkuuu